மேலும் அறிய

Affordable Petrol Automatic Cars: அதிக மைலேஜ் கம்மி விலை...நெக்சான் முதல் மஹிந்திரா வரை.. டாப் ஆட்டோமேட்டிக் கார்கள்!

Affordable Petrol Automatic Cars: பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸுடன் வரும் சில கார்களைப் பற்றி காணலாம்

இப்போதெல்லாம், நகரங்களின் நெரிசல் மற்றும் போக்குவரத்தில் சீராக இயக்கக்கூடிய வாகனங்களுக்கான தேவை இந்திய சந்தையில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட வாகனங்களை நோக்கித் திரும்புகின்றனர். நீங்களும் அத்தகைய வாகனத்தை வாங்கத் திட்டமிட்டிருந்தால், பெட்ரோல் எஞ்சின் மற்றும்ஆட்டோமேடிக்கியர்பாக்ஸுடன் வரும் சில கார்கள் குறைந்த ரேட்டில் கிடைக்கிறது, அது என்ன கார்கள் என்பதை இந்த தொகுப்பில் காணலாம். 

டாடா நெக்ஸான்:

டாடா நிறுவனத்தின்மிகவும் நம்பகமான SUV ஆகக் டாடா நெக்ஸான் கருதப்படுகிறது. இந்த காரின் விலை ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.15.60 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இதன் எஞ்சின் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் லிட்டருக்கு 17.18 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் திறன் கொண்டது. இந்த SUV BNCAP கிராஷ் டெஸ்டில் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. 

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா:

இந்த லிஸ்டில் இரண்டாவது கார் கியா சோனெட். இதன் விலை ரூ.8 லட்சத்தில் தொடங்கி ரூ.15.77 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் உள்ளது. இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது தானியங்கி பயன்முறையில் லிட்டருக்கு 19.2 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. இந்த காரில் ஏபிஎஸ், ஈபிடி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் 1 அடாஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ளன. 

மஹிந்திரா XUV 3XO :

மூன்றாவது கார் மஹிந்திராவின் XUV 3XO. இந்த SUV அதன் சிறந்த அம்சங்கள் மற்றும் வலுவான கட்டுமானத் தரத்திற்கு பெயர் பெற்றது. இதில் 1.2 டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது லிட்டருக்கு 18.2 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் திறன் கொண்டது. இந்த காரின் விலையைப் பற்றி பேசுகையில், இது ரூ.7.99 லட்சத்தில் தொடங்கி ரூ.15.80 லட்சம் வரை செல்கிறது. இதில் 6 ஏர்பேக்குகள், TPMS, முன் பார்க்கிங் சென்சார்கள் போன்ற அம்சங்கள் உள்ளன. 

மாருதி சுஸுகி ஃபிராங்க்ஸ்:

இந்த பிரிவில் மிகவும் சிக்கனமான பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கார் இதுதான். இந்த காரின் விலை ரூ.7.54 லட்சத்தில் தொடங்கி ரூ.13.06 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. இந்த கார் ஆட்டோமேட்டிக் பயன்முறையில் லிட்டருக்கு 20.01-22.89 கிமீ மைலேஜ் தரும் திறன் கொண்டது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இரவோடு இரவாக 14 நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி.! இது தான் காரணமா.?
இரவோடு இரவாக 14 நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி.! இது தான் காரணமா.?
TN weather Report:  6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN weather Report: 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
RCB Sale: ஆர்சிபி விற்பனைக்கு வந்தது ஏன்? புதிய ஓனர் யார்? அதானியை சமாளிக்குமா JSW? கோலி நிலை என்ன?
RCB Sale: ஆர்சிபி விற்பனைக்கு வந்தது ஏன்? புதிய ஓனர் யார்? அதானியை சமாளிக்குமா JSW? கோலி நிலை என்ன?
Krishnagiri: எதிர்வீட்டு பெண்ணுடன் தொடர்பு.. குழந்தையை கொன்ற இளம்பெண்!
Krishnagiri: எதிர்வீட்டு பெண்ணுடன் தொடர்பு.. குழந்தையை கொன்ற இளம்பெண்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்
Joy vs Shruti| ’’என் புருஷனை விட்டு போ’’ஸ்ருதியை மிரட்டிய ஜாய்!CHATS LEAKED Madhampatti Rangaraj
திரை தீ பிடிக்கும்... ஒன்றுசேரும் ரஜினி - கமல்! ரஜினி கடைசி படமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இரவோடு இரவாக 14 நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி.! இது தான் காரணமா.?
இரவோடு இரவாக 14 நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி.! இது தான் காரணமா.?
TN weather Report:  6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN weather Report: 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
RCB Sale: ஆர்சிபி விற்பனைக்கு வந்தது ஏன்? புதிய ஓனர் யார்? அதானியை சமாளிக்குமா JSW? கோலி நிலை என்ன?
RCB Sale: ஆர்சிபி விற்பனைக்கு வந்தது ஏன்? புதிய ஓனர் யார்? அதானியை சமாளிக்குமா JSW? கோலி நிலை என்ன?
Krishnagiri: எதிர்வீட்டு பெண்ணுடன் தொடர்பு.. குழந்தையை கொன்ற இளம்பெண்!
Krishnagiri: எதிர்வீட்டு பெண்ணுடன் தொடர்பு.. குழந்தையை கொன்ற இளம்பெண்!
Tata EV Discounts: லட்சத்தில் தள்ளுபடி, வரியும் இல்லை - 490KM  ரேஞ்ச், டாடா மின்சார கார்களுக்கு அதிரடி ஆஃபர்
Tata EV Discounts: லட்சத்தில் தள்ளுபடி, வரியும் இல்லை - 490KM ரேஞ்ச், டாடா மின்சார கார்களுக்கு அதிரடி ஆஃபர்
Bihar Election 2025 Update: பீகார் தேர்தல் 2025; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; இதுவரை இல்லாத அளவாக 64.66% வாக்குகள் பதிவு
பீகார் தேர்தல் 2025; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; இதுவரை இல்லாத அளவாக 64.66% வாக்குகள் பதிவு
Crude Oil Import: இப்படி ஆகிப்போச்சே.! ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைக்கும் இந்தியா; வெளியான முக்கிய தகவல்
இப்படி ஆகிப்போச்சே.! ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைக்கும் இந்தியா; வெளியான முக்கிய தகவல்
IND Vs AUS T20 Match: சுந்தர், அக்சர், டூபேவின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா; 4-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
சுந்தர், அக்சர், டூபேவின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா; 4-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
Embed widget