மேலும் அறிய

Top 5 electric scooters: பட்ஜெட் விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்: டாப் 5 மாடல்கள் இதோ- என்னென்ன வசதிகள்?

Top 5 Electric Scooters: இந்தியாவில் கிடைக்கும் பட்ஜெட் விலையிலான டாப் 5 டச் ஸ்க்ரீன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.

இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தும் சாதாரண பேட்டரி வாகனங்களாக மட்டுமே பார்க்கப்பட்ட இவை, தற்போது நவீன தொழில்நுட்பங்களின் சங்கமமாக மாறியுள்ளன.

குறிப்பாக, ஸ்மார்ட்போன்களைப் போலவே வாகனத்தின் தகவல்களைத் தெரிந்துகொள்ளவும், இயக்கவும் உதவும் டச் ஸ்க்ரீன் வசதி கொண்ட ஸ்கூட்டர்களை வாங்குவதில் இளைய தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஓலா, ஏத்தர், டிவிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த வகை ஸ்மார்ட் ஸ்கூட்டர்களை நடுத்தர மக்களின் பட்ஜெட்டிலேயே வழங்கி வருகின்றன. அப்படிப்பட்ட சிறந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விவரங்கள் இங்கே:

  1. ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro Gen 3):


இந்திய எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் ஓலா நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ மாடலில் 3ஆம் தலைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் திரை வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பகட்ட விலை  ரூ.1.02 லட்சம் ஆகும். நேவிகேஷன், மியூசிக் கன்ட்ரோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி என பல சிறப்பம்சங்களைக் கொண்ட இது, விலை குறைவான டச்-ஸ்க்ரீன் மாடலைத் தேடுவோருக்குச் சிறந்த தேர்வாகும்.

  1. ஏத்தர் 450 எக்ஸ் (Ather 450X):


செயல்திறன் மற்றும் தரமான வடிவமைப்பிற்குப் பெயர் பெற்ற ஏத்தர் 450 எக்ஸ் மாடலில், ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் 7-இன்ச் TFT டச் ஸ்க்ரீன் இடம்பெற்றுள்ளது. இதில் நேரடியாக கூகுள் மேப்ஸ் இணைக்கப்பட்டுள்ளதால், பயணத்தின்போது வழித்தடங்களை மிகத் துல்லியமாக அறிய முடியும். இதன் ஆரம்பகட்ட விலை  ரூ.1.46 லட்சம் ஆகும். ப்ரீமியம் அனுபவம் தேவைப்படுவோருக்கு இது சிறப்பான தேர்வாக இருக்கும்.

  1. டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube):


அனைத்து வயதினருக்கும் ஏற்ற குடும்ப ஸ்கூட்டரான டிவிஎஸ் ஐக்யூப், நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்றது. இதன் டாப் வேரியண்ட்களில் சிறப்பான டச்-ஸ்க்ரீன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் பேட்டரி அளவு, செல்போன் அழைப்புகளை ஏற்கும் வசதி, வாய்ஸ் அசிஸ்ட் உள்ளிட்டவை இதில் அடங்கும். 

4. சிம்ப்பிள் ஒன் (Simple One)

சிம்ப்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்ப்பிள் ஒன் ஸ்கூட்டர் அதன் நீண்ட ரேஞ்சுக்கு (265 கி.மீ.) பெயர்பெற்றது. 7 இன்ச் டச் ஸ்கீரினுடன் கூகுள் மேப்ஸ், கால் கண்ட்ரோல் மற்றும் மியூஸிக் கண்ட்ரோல்களைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட் வாட்ச்சுடன் இதை கனெக்ட் செய்து, திருட்டுகளைத் தவிர்க்கலாம். இதன் ஆரம்ப விலை ரூ.1.69 லட்சத்தில் தொடங்குகிறது.

  1. ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta)

ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டர் ஒரே சார்ஜில் 159 கி.மீ. ரேஞ்சை அளிக்கிறது. 7 இன்ச் ஸ்மார்ட் டிஸ்ப்ளேவுடன் இயங்குகிறது. இது குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல தெரிவு ஆகும். ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டர் 1.30 லட்சம் ரூபாயில் விற்பனை தொடங்குகிறது.

வெறும் வாகனமாக மட்டுமில்லாமல், ஒரு ஸ்மார்ட் கேட்ஜெட்டாகவும் செயல்படும் இந்த ஸ்கூட்டர்களில், உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த மாடலை நீங்கள் தேர்வு செய்யலாம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பைக் பிரியர்களுக்கு டபுள் ட்ரீட்! Yamaha R15 V4 & MT-15 MotoGP எடிஷன் மாஸ் லாஞ்ச்! விலை என்ன?
பைக் பிரியர்களுக்கு டபுள் ட்ரீட்! Yamaha R15 V4 & MT-15 MotoGP எடிஷன் மாஸ் லாஞ்ச்! விலை என்ன?
Scorpio N Facelift வாங்கப் போறீங்களா? புதிய விலையும், புதிய சிறப்பம்சங்களும் வந்துருக்கு? இதுதான்
Scorpio N Facelift வாங்கப் போறீங்களா? புதிய விலையும், புதிய சிறப்பம்சங்களும் வந்துருக்கு? இதுதான்
பட்ஜெட் விலையில் புது கார் வாங்க இதுதான் கரெக்ட் டைம்! ஆஃபர்களை அள்ளிக்கொடுத்த பிரபல நிறுவனம்..மிஸ் பண்ணிடாதீங்க!
பட்ஜெட் விலையில் புது கார் வாங்க இதுதான் கரெக்ட் டைம்! ஆஃபர்களை அள்ளிக்கொடுத்த பிரபல நிறுவனம்..மிஸ் பண்ணிடாதீங்க!
புதிய எலக்ட்ரிக் கார் வாங்கப் போகிறீர்களா? ஆகஸ்ட் ஆஃப்ரை அறிவித்த பிரபல நிறுவனம்.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
புதிய எலக்ட்ரிக் கார் வாங்கப் போகிறீர்களா? ஆகஸ்ட் ஆஃப்ரை அறிவித்த பிரபல நிறுவனம்.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
Embed widget