மேலும் அறிய

Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?

Liquor Ban: மதுபானங்களை முறையான பக்குவப்படுத்தும் முறைகளுக்குப் பதிலாக செயற்கை சுவையூட்டிகளைப் பயன்படுத்தியதற்காக, ஒல்ட் மங்க் ரம்மின் மூன்று வகைகளுக்கு FSSAI தடை விதித்துள்ளது.

மது விற்பனை அதிகரிப்பு

நவ நாகரீக காலத்தில் மதுபானம் குடிப்பதை பலரும் பேஷனாக மாற்றி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு காலத்தில் மது குடித்தாலே ஊரை விட்டு ஒதுக்கி வைத்த காலம் போய், தற்போது மது குடிக்காதவர்களை நண்பர்கள் கூட்டத்தில் இருந்து விலக்கி வைக்கும் நிலை உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு மதுபானத்தின் விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 100 கோடி ரூபாய் வரை மதுபானம் விற்பனை நடைபெற்று வருகிறது.

3 மதுபானங்களுக்கு தடை

இந்த நிலையில் மதுபானங்களில் போலியான சரக்குகள் விற்பனை செய்யப்படுவதாகவும், கலப்படம் செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக பல இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. மேலும் மதுபானங்களில் ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  மதுபான கடைகளில் புதிய வகை மதுபானங்களை மதுப்பிரியர்கள் விரும்பி வாங்கி வரும் நிலையில், மதுப்பிரியர்களில் அதிகம் விரும்பி வாங்க கூடிய மதுவாக ஓல்ட் மங்கு உள்ளிட்ட 3 மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

FSSAI வெளியிட்டுள்ள அறிவிப்பு

இது தொடர்பாக FSSAI வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  இந்தியா முழுவதும் ஓல்ட் மங்கின் மூன்று வகை ரம்களுக்குத் தடை விதித்துள்ளதாகவும், இதில் தி லெஜண்ட், கோல்ட் ரிசர்வ் மற்றும் XXX மெச்சூர்டு ரம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. முறையான பதப்படுத்தும் முறைகளுக்கு மாற்றாக செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுவதாக ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும்  உணவுப் பாதுகாப்பு மற்றும் லேபிளிங் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ரம் மதுபானத்தில் பக்குவப்பட்ட ரம் ஸ்பிரிட் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இது தற்போதுள்ள விதிமுறைகளின் தெளிவான மீறலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓல்ட் மங்க் XXX ரம் வகையின் லேபிளில் உள்ள 7 ஆண்டுகள் பழமையான கலவை என்ற கூற்றும் தவறாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் FSSAI தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

TN weather: அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... எங்கெல்லாம்? வானிலை மையம் எச்சரிக்கை
அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... எங்கெல்லாம்? வானிலை மையம் எச்சரிக்கை
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
நாளை முதல் ஆன்லைனிலேயே டாஸ்மாக் சரக்கு வாங்கலாம்... ஹோம் டெலிவரியா?
நாளை முதல் ஆன்லைனிலேயே டாஸ்மாக் சரக்கு வாங்கலாம்... ஹோம் டெலிவரியா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Embed widget