மேலும் அறிய

watch video: தானாகவே பின்னோக்கி செல்லும் ஓலா ஸ்கூட்டர்கள்! தொடரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

திடீரென  தானாகவே reverse மோடிற்கு செல்வதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்வதாக கூறப்படுகிறது.

பிரபல ஓலா நிறுவனம் சார்பில் சமீபத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஸ்கூட்டர்கள் தற்போது தானாக பின்னோக்கி செல்வதாக பயனாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிரபல ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு S1 மற்றும் S1  Pro  என்ற இரண்டு ஸ்கூட்டர்களை சந்தைப்படுத்தியது. குறைவான விலையில் அறிமுகமான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்பதற்காக பலரும் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறனர். ஆனாலும் விற்பனைக்கு வரும் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிடுவதால் ஓலா ஸ்கூட்டர் வாங்குவதே பலருக்கும் சவாலாக இருக்கிறது. ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் முன்பதிவு செய்தவர்களே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏனென்றால் ஸ்கூட்டருக்கு இந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என்பதை ஓலாவே எதிர்பார்த்திருக்கவில்லை போலும். தற்காலிகமாக தனது விற்பனையை நிறுத்தி வைத்திருந்த ஓலா ஸ்கூட்டர் நிறுவனம் வருகிற மார்ச் 17 தேதி மீண்டும் தனது  விற்பனையை துவங்க உள்ளது.


இந்த சூழலில் டெலிவரி செய்யப்பட்ட Ola  ஸ்கூட்டர் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல்  திடீரென  தானாகவே reverse மோடிற்கு செல்வதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்வதாக கூறப்படுகிறது.Themangofellow  என்பவர் கடந்த 9 ஆம் தேதி தனது ஓலா ஸ்கூட்டரை பார்க் செய்யப்பட்ட இடத்திலிருந்து பின்னோக்கி நகர்த்தியிருக்கிறார் . அப்போது ஓலா ஸ்கூட்டர்  ரிவர்ஸ் மோடிற்கு சென்றுள்ளது. அதன் பிறகு பைக்கில் அமர்ந்து ஆக்ஸிலரேட்டரை கொடுத்த பொழுது , மீண்டும் பைக் ரிவர்ஸ் மோடிற்கு சென்றுள்ளது. அதன் பிறகு பைக்குடன் கீழே விழுந்த அந்த நபர் சிறு காயங்களுடன் அங்கிருந்து மீண்டதாகவும் , நல்ல வேளை நான் போக்குவரத்து நெரிசல் உள்ள இடத்தில் இல்லை என பதிவிட்டிருந்தார். 48 மணி நேரம் ஆன நிலையில் ஓலா தனக்கு எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இரண்டு நாட்களுக்கு பிறகு ஸ்கூட்டர் சரி செய்யப்பட்ட நிலையிலும் தனக்கு ஸ்கூட்டரை பயன்படுத்துவது பாதுகாப்பாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில்  அதே போல மற்றுமொரு நபர் ஓலா ஸ்கூட்டர் தானாகவே ரிவர்ஸ் மோடிற்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.  அதில் “ நான் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி ஓலா ஸ்கூட்டரை வாங்கினேன். நான் ஆக்ஸிலரேட்டரை கொடுத்ததும் , ஸ்கூட்டர் எனது கட்டுப்பாட்டை மீறி பின்னோக்கி செல்ல துவங்கிவிட்டது, கிட்டத்தட்ட கொலை செய்ய பார்த்தது... பலத்த காயங்களில் இருந்து தப்பித்தேன் “ என தெரிவித்துள்ளார்.

ஓலா ஸ்கூட்டர் ரிவர்ஸ் பயன்முறையில் மணிக்கு மூன்று கிலோமீட்டர் வேகத்தையும், பார்க்கிங் உதவியுடன் ரிவர்ஸ் பயன்முறையைப் பயன்படுத்தும் போது மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தையும் தருகிறது. சமீபத்தில் சார்ஜ் செய்யப்பட்டிருந்த ஓலா ஸ்கூட்டர் தானாகவே தீப்பிடித்து எரிந்த நிலையில் , தற்போது தானாக பின்னோக்கி நகர்வது பயனாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Himalayan 750: வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
Defender 110 : அடேங்கப்பா..! ரூ.34 லட்சம் விலை குறைப்பு - டிஃபெண்டர் 110 சர்ப்ரைஸ் - உள்ளூர் அசெம்ப்ளி சம்பவம்
அடேங்கப்பா..! ரூ.34 லட்சம் விலை குறைப்பு - டிஃபெண்டர் 110 சர்ப்ரைஸ் - உள்ளூர் அசெம்ப்ளி சம்பவம்
Hyundai Bayon: ஹுண்டாய் பேயோனிற்கான டாப் 5 கேள்விகள் - விலை, வேரியண்ட், டெலிவெரி, CNG வசதி?
ஹுண்டாய் பேயோனிற்கான டாப் 5 கேள்விகள் - விலை, வேரியண்ட், டெலிவெரி, CNG வசதி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
’பாஜக அமைச்சரவையில் இணையும் திமுக?’ இரண்டு மத்திய அமைச்சர்களை பெற பேச்சுவார்த்தை !
’சிகப்பு கம்பளம் விரித்த பாஜக’ மத்திய அமைச்சரவையில் இணைகிறதா திமுக?
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!
WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
WPL 2027: அடுத்த கப்பை குறிவைக்கும் RCB! ஏலத்தில் நச்சுனு எடுத்த 4 வீராங்கனைகள்! யார்? யார்?
WPL 2027: அடுத்த கப்பை குறிவைக்கும் RCB! ஏலத்தில் நச்சுனு எடுத்த 4 வீராங்கனைகள்! யார்? யார்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
Embed widget