மேலும் அறிய

Mahindra Thar Facelift: தார் காரை மாற்றும் மஹிந்திரா - ஃபேஸ்லிஃப்டில் இவ்வளவு அப்கிரேட்களா? இன்ஜினில் அப்டேட்டா?

Mahindra Thar 3 Door Facelift: மஹிந்திராவின் பிரபலமான ஆஃப்-ரோடரான தார் காரின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Mahindra Thar 3 Door Facelift: நடப்பாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில், மஹிந்திரா தார் காரின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் சந்தைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட்:

மஹிதிராவின் பிரபலமான ஆஃப் - ரோடரான தார் கார் மாடல், சில பாகங்களை மறைத்து சாலையில் சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. இது அந்த வாகனத்தில் வரவுள்ள சில அப்டேட்களை குறிக்கிறது. தார் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இல்லை. இந்நிலையில் வெளியாகியுள்ள தகவல்கள், அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற தார் 5 டோர் எடிஷனான ராக்ஸில் உள்ள சில அம்சங்கள், தார் 3 டோர் ஃபேஸ்லிஃப்டில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. மிட்-சைக்கிள் அப்டேட்டாக மட்டுமே இருப்பதால், தார் ஃபேஸ்லிஃப்டில் தோற்றத்திற்கான அப்டேட்கள் பெரிய அளவில் இருக்காது என கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Mahindra Upcoming Cars: எங்க திரும்புனாலும் மஹிந்திரா, டெஸ்டிங்கில் மிரட்டும் புதிய SUV-க்கள் - டாடா கதை ஓவரா?

தார் ஃபேஸ்லிஃப்ட் - திருத்தங்கள் என்ன?

ஸ்டைலிங்கை மேம்படுத்தும் நோக்கில் சில குறுகிய அப்டேட்கள் மட்டுமே வழங்கப்படலாம். உதாரணமாக முன்பக்க கிரில், பம்பர்கள் மற்றும் லைட்டிங் அமைப்புகள் திருத்தப்படலாம். உட்புறத்திலும் லேசான திருத்தங்களை மஹிந்திரா மேற்கொள்ளலாம். தார் ராக்ஸ் கார் மாடலில் அறிமுகப்படுத்தப்பட்ட சில அம்சங்கள், சாஃப்ட்வேர் அப்கிரேடாக 3 டோர் தார் காரிலும் வழங்கப்படலாம். புதிய ட்ரிம் டெக்ஸ்ட்சர்ஸ் மற்றும் ஹார்வேட் அப்டேட்களும் வழங்கப்படலாம் என ஆட்டோமொபைல் துறை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தார் ஃபேஸ்லிஃப்ட்: இன்ஜினில் அப்கிரேடா?

இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கூட கவனத்தை ஈர்க்கும் வகையில் மேம்படுத்தப்படலாம். இன்ஜின் அடிப்படையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது. அதவாது 117bhp மற்றும் 300Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் டீசல் இன்ஜினும், 150bhp மற்றும் 320Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினும் அப்படியே தொடர உள்ளது. இதுபோக 130bhp மற்றும் 300Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.2 லிட்டர்  டீசல் இன்ஜினும் இடம்பெற உள்ளது. 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வேர்டர்  ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்கள், 2 வீல் ட்ரைவ்ஸ் மற்றும் 4 வீல் ட்ரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கப்பெறுகிறது. 

தார் ஃபேஸ்லிஃப்டில் இணைய உள்ள அம்சங்கள்:

5 டோர் தார் எடிஷனான ராக்ஸில் நேவிகேஷன் உடன் கூடிய 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், AdrenoX, ஆப்பிள் கார்பிளே, ஆன்ட்ராய்ட் ஆட்டோ கனெக்டிவிட்டி, ஹர்மன் கார்டன் ஆடியோ, லெவல் 2 ADAS போன்ற அம்சங்கள் நிறைந்துள்ளன. இதுபோக ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், வயல்ரெஸ் சார்ஜிங் ஃபெஸிலிட்டி, ஆட்டோ ஹோல்ட் உடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்கிங் பிரேக், பனோரமிக் சன்ரூஃப், 6 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமரா என பல அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் சில தற்போதைய தாரில் இல்லாத நிலையில்,  ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் மூலம் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஃபேஸ்லிஃப்டின் விலை சற்றே பிரீமியமாக உயரக்கூடும்.

விற்பனையில் அசத்தும் தார்:

மஹிந்திரா நிறுவனத்தின் தார், பிராண்டின் சார்பில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக உள்ளது. 5 டோர் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் கூட தாரின் விற்பனை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளாக சந்தையில் உள்ள இந்த எஸ்யுவி தற்போது மிட்-லைஃப் அப்டேட்டை பெற உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
Hyundai Upcoming Car: கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
KTM 200 Duke: திரும்பி பார்க்கும் இளசுகள்.. அறிமுகமாகியது KTM 200 Duke! விலை எப்படி?
KTM 200 Duke: திரும்பி பார்க்கும் இளசுகள்.. அறிமுகமாகியது KTM 200 Duke! விலை எப்படி?
Car Discount: தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்
தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
Embed widget