மேலும் அறிய

Tata Safari on EMI: பிரமாண்டமான டாடா சஃபாரி வாங்க ஆசை இருக்கா.? ரூ.3 லட்சம் முன்பணம் கட்டினா EMI எவ்ளோ வரும்னு பாருங்க

Tata Safari Finance Plan: இந்த டாடா சஃபாரி மாடலை வாங்க, நீங்கள் 13.29 லட்சம் ரூபாய் கார் கடனைப் பெறலாம். கடன் தொகை உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்தே கிடைக்கும்.

டாடா சஃபாரி இந்திய சந்தையில் பிரபலமான தேர்வாகும். இது 6 மற்றும் 7-சீட்டர் கட்டமைப்புகளில் கிடைக்கிறது. இந்த டாடா கார் இப்போது டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது, இதன் விலை 13.29 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

சென்னையில் ஆன்-ரோடு விலை என்ன?

டாடா சஃபாரி ஸ்மார்ட் 1.5 டர்போ ஹைபரியன் பெட்ரோல் எம்டி வேரியண்டின் ஆன்-ரோடு விலை சென்னையில் 16,54,444 லட்சம் ரூபாய் (தோராயமாக ₹16.54 லட்சம்) ஆகும். இந்த காரை வாங்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், முழு கட்டணத்தையும் செலுத்துவதற்குப் பதிலாக, லோனிலும் பெறலாம். இதைச் செய்ய, நீங்கள் முன்பணம் மற்றும் EMI விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். 

டாடா சஃபாரிக்கு எத்தனை லட்சம் லோன் கிடைக்கும்.? 

நீங்கள் டாடா சஃபாரியை தோராயமாக 3.25 லட்சம் ரூபாய் முன்பணத்துடன் வாங்கினால், 9% வட்டி விகிதத்தில் 5 வருட கார் கடனை எடுக்க வேண்டும். 5 வருட கடனுக்குப் பிறகு, நீங்கள் தோராயமாக 27,587 ரூபாய் மாதாந்திர EMI செலுத்த வேண்டும். எனவே, இந்த டாடா சஃபாரி மாடலை வாங்குவது உங்களுக்கு 13.29 லட்சம் ரூபாய் கார் கடனை வழங்கும். கடன் தொகை உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்தது.

இறுதியில், நீங்கள் இந்த காரை லோனில் வாங்குவதற்காக செலுத்தும் மொத்த வட்டித் தொகை 3.26 லட்சம் ரூபாயாக இருக்கும். ஆக, நீங்கள் திருப்பிச் செலுத்தும் மொத்த தொகை, 16,55 லட்சம் ரூபாயாக இருக்கும்.

எத்தனை வருடங்கள் கடனுக்கு எவ்வளவு மாத EMI வரும்.?

இதையே, 4 வருட கடனுக்கு, நீங்கள் செலுத்தும் மாதாந்திர EMI 33,072 ரூபாயாக இருக்கும். இதற்கான மொத்த வட்டி, 2.58 லட்சம் ரூபாயாகவும், மொத்த தொகை 15.87 லட்சம் ரூபாயாகவும் இருக்கும்.

இதேபோல், 6 வருட கடனுக்கு, நீங்கள் 9% வட்டி விகிதத்தில் கடன் திருப்பிச் செலுத்தும்போது, மாத தவணையாக 23,955 ரூபாய் வரும். நீங்கள் திருப்பி செலுத்தும் வட்டி மட்டும் 3.95 லட்சம் ரூபாயாக இருக்கும். மொத்த தொகை 17.24 லட்சம் ரூபாய் வரும்.

இது தவிர, இந்த டாடா காரை வாங்க நீங்கள் 7 ஆண்டுகளுக்கு வங்கியில் கடன் வாங்கினால், 9 சதவீத வட்டி விகிதத்தில் 84 மாதங்களுக்கு 21,382 ரூபாய் EMI செலுத்த வேண்டும். வட்ட மட்டும் 4.67 லட்சம் ரூபாயும், இறுதியில் நீங்கள் திருப்பிச் செலுத்தும் மொத்த தொகை, 17.96 லட்சம் ரூபாயாகவும் இருக்கும்.

இதில், எத்தனை வருடங்களில் திருப்பி செலுத்த வேண்டும் என்பது உங்களது விருப்பத்தை பொறுத்து நீங்கள் தேர்வு செய்யலாம்.

தலைப்பு செய்திகள்

Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்

Embed widget