மேலும் அறிய

Fastest Bikes: மின்னல் மின்னல்.. மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் பைக்குகள் - டாப் 7 லிஸ்ட் இதோ..!

Fatest Bikes: மிகக் குறைந்த நேரத்தில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டக் கூடிய மோட்டர் சைக்கிள்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Fatest Bikes: மிகக் குறைந்த நேரத்தில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டக் கூடியம், டாப் 7 மோட்டர் சைக்கிள்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

கவாசாகி நிஞ்ஜா எச்2

கவாசகி நிஞ்ஜா H2 என்பது நிஞ்ஜா H2R இன் சக்தி குறைந்த எடிஷனாகும். ஏனெனில் இது 3.1 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தை அடைவதோடு, அதிகபட்சமாக மணிக்கு 300 km வேகத்தில் பயனிக்க வல்லது. 998 சிசி இன்ஜினை கொண்டு 243 பிஎச்பி மற்றும் 141 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது. Kawasaki Ninja H2 விலைகள் இந்தியாவில் ரூ.35 லட்சத்தில் தொடங்கி ரூ. 42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி பனிகலே V4 R

டுகாட்டி பனிகலே V4 R ஆனது அதிகபட்சமாக மணிக்கு 300km வேகத்தில் பயணிக்கக் கூடியது.  மேலும்,  பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் வேகத்தை அடையும்.  இதன் ஆற்றலைப் பற்றி பேசுகையில், இது 207 பிஎச்பி மற்றும் 118 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 998 சிசி இன்ஜின் பொருத்தப்பட்(Jள்ளது. Ducati Panigale V4 R இந்தியாவில் 69.9 லட்சம் விலையில் கிடைக்கிறது.

பிஎம்டபள்யூ M 1000 RR

பிஎம்டபள்யூ M 1000 RR ஆனது அதிகபட்சமாக மணிக்கு 314 km வேகத்தை எட்டும் திறன் கொண்டது. அதேநேரம்,  பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் வேகத்தை அடையும். இதில் உள்ள 999சிசி இன்லைன் 4- சிலிண்டர் இன்ஜின் ஆனது 209 பிஹெச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. BMW M 1000 RR இந்தியாவில் அதன் அடிப்படை மாடலுக்கான விலை ரூ. 49 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. 

சுசூகி GSX-R1000R

Suzuki GSX-R1000R வாகனமானது பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 3 விநாடிகளில் எட்டுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 299 km/h வேகத்தை எட்டும். இதில் 202 பிஎச்பி மற்றும் 117 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 999 சிசி இன்ஜினை கொண்டுள்ளது. Suzuki GSX-R1000R இந்தியாவில் ரூ 19.81 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.

கவாஸாகி நிஞ்ஜா H2R

Kawasaki Ninja H2R ஆனது உலகின் அதிவேக மோட்டார்சைக்கிள் ஆக உள்ளது. காரணம் இது பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 2.93 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 400 கிமீ வேகத்தில் பயணிக்கும்.  Ninja H2R ஆனது உலகின் மிகவும் சக்திவாய்ந்த உற்பத்தி மோட்டார்சைக்கிள் ஆகும். 999 cc டர்போசார்ஜ்ட் இன்ஜினுடன் பொருத்தப்பட்டுள்ளதன் மூலம்,  326 bhp மற்றும் 165 Nm முறுக்குவிசையை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. Kawasaki Ninja H2R இந்தியாவில் ரூ.79.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்., விலையில் கிடைக்கிறது.

ஹோண்டா CBR1000RR-R SP

Honda CBR1000RR-R SP ஆனது 2.9 வினாடிகளில், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தை எட்டுவதோடு,  அதிகபட்சமாக மணிக்கு 300 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது. CBR1000RR-R SP உள்ள 999 cc இன்ஜினிலிருந்து 214 bhp மற்றும் 113 Nm முறுக்குவிசை உற்பத்தி செய்யப்படுகிறது. ஹோண்டா CBR1000RR-R SP 2021 இல் நிறுத்தப்படுவதற்கு முன்பு இந்தியாவில் ரூ. 34 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

டுகாட்டி சூப்பர்லெக்கேரா V4

Ducati Superleggera V4 அதிகபட்சமாக மணிக்கு 300 கிமீ வேகத்தில் பயணிக்கும். இருப்பினும்  பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 2 வினாடிகளில் எட்டும் வல்லமையை கொண்டுள்ளது. 1285 சிசி சூப்பர் குவாட்ரோ இன்ஜினிலிருந்து ஆற்றலைப் பெற்று,  217 பிஎச்பி மற்றும் 146 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது. விலையைப் பொறுத்தவரை. Ducati Superleggera V4 ஆனது ரூ.1.4 கோடி (எக்ஸ் - ஷோரூம்) பிரீமியம் விலையில் கிடைக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மு.க.ஸ்டாலின் கடின உழைப்பாளி" புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
Ration Shop: வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் -  காரணம் என்ன..?
வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் - காரணம் என்ன..?
"விஜய்யைப் பாத்து சீமானுக்கு பயம் வந்துடுச்சு" காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
6 ஆண்டாகியும் வெளியாகாத டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
6 ஆண்டாகியும் வெளியாகாத டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFESivagangai News |  தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மு.க.ஸ்டாலின் கடின உழைப்பாளி" புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
Ration Shop: வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் -  காரணம் என்ன..?
வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் - காரணம் என்ன..?
"விஜய்யைப் பாத்து சீமானுக்கு பயம் வந்துடுச்சு" காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
6 ஆண்டாகியும் வெளியாகாத டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
6 ஆண்டாகியும் வெளியாகாத டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
Train Cancelled: பயணிகள் கவனத்திற்கு... விழுப்புரம் - திருச்சி ரயில் பகுதியளவில் ரத்து - எப்போது வரை தெரியுமா?
பயணிகள் கவனத்திற்கு... விழுப்புரம் - திருச்சி ரயில் பகுதியளவில் ரத்து - எப்போது வரை தெரியுமா?
Breaking News LIVE 5th NOV 2024: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: பக்தர்கள் வசதிக்காக க்யூஆர் குறியீடு வசதி அறிமுகம்
Breaking News LIVE 5th NOV 2024: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: பக்தர்கள் வசதிக்காக க்யூஆர் குறியீடு வசதி அறிமுகம்
Kamala Harris : ”கமலா ஹாரிஸ் சொந்த ஊரில் வழிபாடு” அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற மக்கள் பிரார்த்தனை..!
Kamala Harris : ”கமலா ஹாரிஸ் சொந்த ஊரில் வழிபாடு” அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற மக்கள் பிரார்த்தனை..!
Supreme Court Madarsa Act: உ.பியில் 16,000 மதரஸாக்களை கலைத்த உத்தரவு ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு, நடந்தது என்ன?
Supreme Court Madarsa Act: உ.பியில் 16,000 மதரஸாக்களை கலைத்த உத்தரவு ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு, நடந்தது என்ன?
Embed widget