மேலும் அறிய

Hyundai Alcazar facelift vs Kia Carens: ஹுண்டாய் அல்கசார் Vs கியா காரென்ஸ், எது பெஸ்ட்? அம்சங்களும், விலையும் சொல்வது என்ன?

Hyundai Alcazar facelift vs Kia Carens: ஹுண்டாய் அல்கசார் ஃபேஸ்லிப்ட் மற்றும் கியா காரென்ஸ், ஆகிய கார்களுக்கு இடையேயான ஒப்பீட்டை இந்த தொகுப்பில் அறியலாம்.

Hyundai Alcazar facelift vs Kia Carens:  ஹுண்டாய் அல்கசார் ஃபேஸ்லிப்ட் மற்றும்  கியா காரென்ஸ் கார்களின், விலை, அம்சங்களின் ஒப்பீட்டு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஹுண்டாய் அல்கசார் ஃபேஸ்லிப்ட் Vs கியா காரென்ஸ்:

நீங்கள் பிரீமியம் ஆனால் வசதியை சார்ந்த மூன்று வரிசை வசதியை பெறுவதற்கான சந்தையில் இருந்தால், ஹூண்டாயின் புதிய Alcazar மற்றும் Kia இன் Carens ஆகியவை உங்களுக்கான ஆப்ஷனாக இருக்கும். காரென்ஸ் நிச்சயமாக ஒரு MPV ஆகும். அதே சமயம் Alcazar ஒரு SUV ஆகும், 

எது பெரியது?

அல்கசார் 4560மிமீ நீளத்தில் இருக்க,  காரென்ஸ் 4540மிமீ நீளம் கொண்டுள்ளது. அகலத்தின் அடிப்படையில் இரண்டும் 1800 மி.மீ அளவில் உள்ளது. காரென்ஸ் 16 அங்குல சக்கரங்களைப் பெறுகிறது, அல்காசர் 18 அங்குல சக்கரங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், சில SUV விவரங்களுடன் ஒரு MPV நிலைப்பாட்டுடன் Carens ஒரு கிராஸ்ஓவர் ஆக இருந்தாலும், Alcazar உயரமாக நிற்பதோடு மற்றும் பரந்த தோற்றத்தை கொண்டுள்ளது.

எதில் அதிக அம்சங்கள் உள்ளன?

காரென்ஸின் டாப்ஸ்பெக் டிரிமில், சன்ரூஃப், 10.25-இன்ச் ட்ஸ்பிளே, காற்றோட்ட இருக்கைகள், பின்புற பொழுதுபோக்கு டிஸ்பிளே, போஸ் ஆடியோ சிஸ்டம், இரண்டாவது வரிசை கேப்டன் இருக்கைகள், பின்புற சன்ஷேட் திரைச்சீலைகள், இரண்டாவது வரிசை இருக்கைகள், மின்சார வெளியீடு என பல அம்சங்களைப் பெறுகிறது. இதற்கிடையில், Alcazar இரண்டாவது வரிசையில் நீட்டிக்கக்கூடிய thigh support மற்றும் இரண்டாவது வரிசையில் இருக்கை காற்றோட்டம் மற்றும் பின்புறத்தில் இருந்து எலெக்ட்ர்க் ஃப்ரண்ட் சீட் அட்ஜஸ்ட்மெண்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது தனிப்பட்ட ஆர்ம்ரெஸ்ட்கள் மற்றும் சன் ப்ளைண்ட்கள் கொண்ட டேபிளையும் பெறுகிறது. Alcazar ஒரு எலக்ட்ரிக் பூட் வெளியீட்டையும், வாய்ஸ் எனேபிள்ட் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் முன்பக்கத்தில் இரட்டை ஆற்றல் கொண்ட இருக்கைகள் உள்ளன.

எந்த கார் அதிக சக்தி கொண்டது?

டாப்-எண்ட் காரென்ஸ் 1.5-லிட்டர், டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இது 7-ஸ்பீடு DCT 160hp மற்றும் 253Nm மற்றும் 116hp, 1.5 டீசல் இன்ஜினுடன் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது. 1.5 கூட உள்ளது. 1.5 டர்போ iMT கிளட்ச்லெஸ் மேனுவலை கொண்டிருக்கும் போது, ​​நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல், ஒரு மேனுவல் மூலம் எண்ட்ரி லெவல் விலையைக் குறைக்கிறது. Alcazar 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் தரத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT மற்றும் 1.5 லிட்டர் டீசல் மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது.

பணத்திற்கு அதிக மதிப்புள்ள கார் எது?

காரென்ஸ் ரூ.10.5 லட்சத்தில் தொடங்கி ரூ.19.9 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் அல்கசார் ரூ.14.99 லட்சத்தில் தொடங்கி ரூ.21.55 லட்சம் வரை விலையை கொண்டுள்ளது. Alcazar ஒட்டுமொத்தமாக கூடுதல் அம்சங்களுடன் அதிக பிரீமியம் மற்றும் SUV-ஐ விரும்புபவர்களுக்கு சரியானதாக இருக்கும். ஆனால் அதிக இடவசதி மற்றும் கூடுதல் பின் இருக்கை வசதியுடன், காரென்ஸ் பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பமாக இருக்கிறது. காரணம் அதன் விலை குறைவாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Embed widget