மேலும் அறிய

Hyundai Creta 2025: புதிய அப்டேட் உடன் கிடைக்கும் ஹூண்டாய் கிரெட்டா - சிறப்புகள் என்ன!

Hyundai Creta 2025: ஹூண்டாய் கிரெட்டாவின் புதிய அப்டேட்கள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

ஹூண்டாய் க்ரேட்டா (Hyundai Creta)  மிகவும் பிரபலமான எஸ்.யு.சி. கார். இதன் புதிய அப்டேட்டட் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரேட்டா கார் 2015-ல் முதன்முறையாக வெளியிடப்பட்டது. இதுவரை 1.2 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதா அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கிரெட்டா அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எஸ்.யு.வி. ரக கார்களில் பெரும் வரவேற்பை பெற்றது. ஹுண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா மாடல் விற்பனை வளர்ச்சி அதிகரித்தது. மிட் சைஸ் SUV பிரிவில் க்ரெட்டா கார்கள் அதிகளவில் விற்பனையானது. கிரேட்டா அறிமுகம் செய்யப்பட்ட 8 ஆண்டுகளில் அதன் விற்பனை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதன் எலக்ட்ரிக் வாகனமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது. இரண்டாவது ஜென்ரேசன் மாடலில் பல அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

2015-ல் ஹூண்டாய் கிரெட்டாவின் விலை ரூ.8.59 லட்சம் தொடக்க விலையாக இருந்தது. 2020-ல் ரு.99 லட்சம் தொடக்க விலையில் 2-ஜென்ரேசன் வெளியாகை அதிகளவு விற்பனையானது. னோரமிக் சன்ரூஃப் மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜினையும் அறிமுகப்படுத்தியது. இப்போது கிரேட்டா புதிய வேரியண்ட் உடன் சில அப்டேட்களையும் பெற்றுள்ளது. 

ஹூண்டாய் கிரெட்டா புதிய அப்டேட்ஸ்:

ஹூண்டாய் புதிய கிரேட்டா கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் கிரேட்டா பயனர்களுக்கு அதிகளவில் பயனளிக்கும் விதத்தில் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கிரெட்டா EX(O) மற்றும் SX Premium என மிட் ஸ்பெக் டிரம்ஸ், அதாவது சிறப்புகளுடன் அதிக விலை கொடுக்காமல் கிடைக்கும் கார்.. EX(O பிரிவில்  EX மற்றும் S என்ற மாடல்களும், SX ப்ரீமியம் பிரிவில் SX Tech மற்றும் SX (O) டிரிம்களில் கிடைக்கிறது.  EX (O)  வேரியண்ட்டில் பனரோமிக் சன்ரூஃப், படிக்க வசதியாக LED லைட்ஸ், ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. 

Creta SX Premium:

Creta SX Premium மாடலில் நிறைய அப்டேட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கூப்டு லெதர் சீட்ஸ், ப்ரண்ட் வென்டிலேட்டடு சீட்ஸ், 8-வே பவர்டு டிரைவர்ஸ் சீட்ஸ், 8-ஸ்பீக்கர் Bose ஆடியோ சிஸ்டம்ஸ் ஆகியவை கொடுத்துள்ளது.  spec SX (O) மாடல் டாப் தொழில்நுட்ப வசதிகளுடன் கிடைக்கிறது. மழை பெய்யும்போது ஆட்டோமெட்டிக்காக வைபர் ஆன் அகும் விதத்தில் மழை சென்சர், ரியர் வயர்லஸ் சார்ஜர் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஸ்மாட் கீ (Smart Key) வசதியை S(O) மாடலில் அறிமுகம் செய்துள்ளது. . 1.5L NA பெட்ரோல், 1.5L டர்போ பெட்ரோல் அல்லது 1.5L டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. 6-ஸ்பீடு மேனுவல், ஒரு CVT, 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7-ஸ்பீடு DCT ஆகிய டிரான்ஸ்மிஷன் விருப்பங்களும் கிடைக்கிறது.

விவரம் 1.5-லிட்டர் NA petrol 1.5 லிட்டர் Turbo பெட்ரோல் 1.5-லிட்டர் டீசல்
Displacement 1497cc 1493cc  1482cc
Power 113 bhp   157 bhp 114 bhp
Torque 143.8 Nm   253 Nm 250 Nm
Gearbox 6-speed MT / CVT 7 6 -speed DCT 6-speed MT / 6-speed AT
Drivetrain FWD  FWD FWD


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget