மேலும் அறிய

முல்லைப்பெரியாறு நீர் பாசனம் மூலம் பப்பாளி விவசாயம் - ஆர்வம் காட்டும் விவசாயிகள்

சின்னமனூர் அருகே உப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முல்லைப்பெரியாறு நீர் பாசனம் மூலம் செய்யப்படும் பப்பாளி விவசாயம் ஆர்வம் காட்டும் விவசாயிகள்.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. அதன்படி, சின்னமனூர் அருகே உப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முல்லைப்பெரியாறு நீர் பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. இந்த பகுதியில் நெல், கரும்பு, வாழை, மற்றும் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பப்பாளி சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பப்பாளி கன்றுகள் நடவு செய்த நாளில் இருந்து 7 மாதங்களுக்குள் விளைச்சல் அடைந்துவிடுகிறது. இதற்கான தண்ணீர் தேவையும் குறைவாக உள்ளது. இந்த விவசாயத்தில் ஒரு வருடத்திற்கு மகசூல் கிடைக்கும்.

ChandraBabu Naidu: கைதி எண்-7691, சிறையில் சந்திரபாபு நாயுடு.. ”வீட்லயே இருந்துக்கிறேன்” - ஜாமீன் மனுவில் கோரிக்கை

முல்லைப்பெரியாறு நீர் பாசனம் மூலம் பப்பாளி விவசாயம் - ஆர்வம் காட்டும் விவசாயிகள்

இதனால் உப்புக்கோட்டை அருகே பாலாா்பட்டி பகுதியில் சுமார் 2 ஏக்கரில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பாலார்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பப்பாளி மரங்களில் பப்பாளிகள் நன்கு விளைச்சல் அடைந்து தொங்குகின்றன. 2 வாரத்திற்கு ஒருமுறை காய்கள் பறித்து விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளைச்சல் அடையும் பப்பாளிகளுக்கு வெளிமாநிலங்களில் கடும் கிராக்கி உள்ளது. மருந்துவ குணம் உடையதால் மருந்து தயாரிப்பதற்காக வெளிமாநிலங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Luis Rubiales: முத்த சர்ச்சையால் தொடர்ந்த பிரச்சனை.. இடைநீக்கம் செய்யப்பட்ட லூயிஸ், தலைவர் பதவியிலிருந்து விலகல்!

முல்லைப்பெரியாறு நீர் பாசனம் மூலம் பப்பாளி விவசாயம் - ஆர்வம் காட்டும் விவசாயிகள்

இதனை வியாபாரிகள் நேரடியாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்து வாங்கி செல்கின்றனர். கிலோ ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிக விலை கிடைப்பதால் பப்பாளி சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் சில விவசாயிகள் பப்பாளி சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Senthil Balaji: ஜாமீனில் வெளியே வருகிறாரா அமைச்சர் செந்தில் பாலாஜி? சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று விசாரணை

தலைப்பு செய்திகள்

Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget