Thevar Jayanthi, 2023 : ‘தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்லும் எடப்பாடி பழனிசாமி’ எதிர்ப்பு தெரிவிக்க இயக்கங்கள் திட்டம்..?
’ முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை அதிமுகவில் இருந்து நீக்கிய நிலையில் எடப்பாடி பசும்பொன் செல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது’
- துப்பறிவாளன்