MS Dhoni: அடுத்த ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடுவாரா? உடற்தகுதி குறித்து அவரே தந்த அப்டேட்!

அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான தன்னுடைய உடல்தகுதி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி மனம் திறந்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களால் எவ்வித பாகுபாடுமின்றி ரசிக்கப்பட்ட வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. சர்வதேச அளவில் டி20, 50 ஓவர், சாம்பியன்ஸ் டிராபி என 3 விதமான கோப்பைகளையும் வென்று கொடுத்த

Related Articles