Leo: "லியோ படம் வசூலா? லலித்குமாருக்கும், எனக்கும் நடந்தது இதுதான்!" புட்டு, புட்டு வைத்த திருப்பூர் சுப்பிரமணியம்
லியோ படத்தில் என்ன நடந்தது? தனக்கும், லியோ தயாரிப்பாளர் லலித்குமாருக்கும் என்ன பிரச்சினை? என்று திருப்பூர் சுப்பிரமணியன் மனம் திறந்து பேசியுள்ளார்.
- சுகுமாறன்