ABP Nadu IMPACT: ABP நாடு செய்தி எதிரொலி; அங்கன்வாடிக்கு 1 மாதத்துக்குப் பின் மீண்டும் மின் இணைப்பு- குழந்தைகள் மகிழ்ச்சி!

" இந்த பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட துறை  அலுவலர்கள் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது "

தமிழ்நாடு முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மின் கட்டணம்   100 யூனிட் இலவசமாக  இருந்து வந்தது. இதன் காரணமாக பல அங்கன்வாடி மையங்களில்

Related Articles