AIADMK Alliance Talks : திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஸ்கெட்ச்? மறைமுகமாக பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிமுக?

எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர்
’விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் அதிமுகவுடனான கூட்டணிக்கு வெளிப்படையாக No சொல்லிவிட்ட நிலையில், பிற கட்சிகளுக்கு தூண்டில்’
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை மறைமுகமாக அதிமுக தொடங்கியிருக்கிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.

