ரேஸில் முந்துவார்களா அசோக் கெலாட், சச்சின் பைலட்? வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் - பரபரக்கும் ராஜஸ்தான்

சச்சின் பைலட் - அசோக் கெலாட்
ராஜஸ்தானில் முதற்கட்டமாக 33 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்தார்பூரா தொகுதியில் அசோக் கெலாட்டும், டோங் தொகுதியில் சச்சன் பைலட்டும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்த கட்சி, தேர்தலில் வென்றதாக சரித்திரமே இல்லை. பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.

