2007 முதல் தொடரும் சோகம்; 15 ஆண்டுகளாக இலங்கையிடம் தோற்கும் இங்கிலாந்து - இதுவரை நடந்தது என்ன?

ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.

2007 உலகக் கோப்பை: கடந்த 2007 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. அந்த தொடரில், சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 33வது லீக் போட்டியில் இலங்கை அணியும்

Related Articles