Tamil Cinema: விஜய் - ரஜினி மோதல்.. ரசிகர்களும், விமர்சகர்களும் தமிழ் சினிமாவின் சாபக்கேடா? பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன?

Tamil Cinema: தமிழ் சினிமா நடிகர்களின் ரசிகர்கள் இடையே ஏற்படும் மோதல் தொடர்ந்து அதிகரித்து வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Tamil Cinema: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்கள் அத்துமீறிச் செல்வது அதிகரித்து இருப்பதும், விமர்சகர்களின் மோசமான கருத்துகளும் திரையுலகின் முன்னேற்றத்தையே தடுக்கும்

Related Articles