Kushboo Sundar: குஷ்பூவிடம் சுந்தர்.சி. காதலை எப்படி சொன்னார் தெரியுமா?

குஷ்பூ - சுந்தர்.சி
Kushboo Sundar: தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான தம்பதிகளில் சுந்தர்.சி. - குஷ்பு ஜோடி மிகவும் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
சில பெண்களைப் பார்த்தால் சட்டென அனைவரும் சொல்லும் ஒரு வார்த்தை "குஷ்பூ மாதிரி இருக்க" என்று தான். அந்த அளவிற்கு அடையாளமாக அனைவரின் மனதிலும் பதிந்த ஒரு நடிகை தான் குஷ்பூ. குழந்தை



