விக்ரம், பிரக்யானுக்கு முடிவுரை? நிலவில் நிரந்தரமாக இருப்பது சாத்தியமா? விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் சிறப்புப் பேட்டி
Vikram Lander Pragyan Rover Wake Up: இந்தியாவில் இருந்து நிலவுக்குச் செல்லும் மனிதர்கள், அவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம், அவ்வளவுதான். இனி வேறெதையும் மேற்கொள்ள முடியாது.
- க.சே.ரமணி பிரபா தேவி