மேலும் அறிய
Advertisement
Anil Kumble Head Coach: கும்ப்ளே உள்ளே..கோஹ்லி வெளியே..கங்குலியின் PLAN!
Anil Kumble Head Coach: நேற்று வரைக்கும் விராட் கோலி என்ற இந்திய அணியின் கேப்டன் சர்வ அதிகாரமும் படைத்த ஒரு நபராகவும், இந்திய கிரிக்கெட்டின் முகமாக வளம் வந்து கொண்டிருந்தார். அவருக்காக இந்திய அணியின் பயிர்ச்சியாளரையே மாற்றும் எல்லைகளுக்கு சென்றது இந்திய கிரிக்கெட் வாரியம். ஆனால் டி20 உலகக்கோப்பையுடன் இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் விலகுவதாக அறிவித்த நொடி முதல் மாற்றங்களும் தொடங்கிவிட்டன. அதில் ஒரு முக்கியமான திருப்புமுனைதான் கும்ப்ளேவை மீண்டும் பயிற்சியாளராக்க விரும்பும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் எண்ணம்.
Tags :
Bcci Ganguly Virat Kohli Cricket News Sourav Ganguly T20 World Cup 2021 Anil Kumble Kumble Anil Kumble Vs Virat Kohli Virat Kohli Vs Anil Kumble Kohli Vs Kumble Anil Kumble Virat Kohli Anil Kumble Slams Virat Kohli Kohli Anil Kumble Virat Kohli Vs Anilo Kumble Kumble Vs Kohli Kohli Kumble Anil Kumble Coach Virat Kohli Anil Kumble Virat Kohli Vs Kumble Virat Vs Anil Kumble Virat Kohli Controversy Virat Kohli Anil Kumle Rift India Team Coach VVS Laxmanவிளையாட்டு
Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்
IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | Ashwin
IPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul
IPL Auction 2025 : "MOST EXPENSIVE PLAYER" ஸ்ரேயஸ்சை காலி செய்த பண்ட்Silent mode-ல் CSK! | Rishabh Pant | Shreyas Iyer
IPL Auction 2025 | சுத்து போட்ட 7 அணிகள்! 2025 IPL-ன் முதல் RTM! பல்ஸை எகிர வைத்த அர்ஷ்தீப் | Arshdeep singh
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion