மேலும் அறிய
Google: தடுப்பூசிக்கு எதிர்ப்பு.. வீட்டுக்கு அனுப்பிடுவோம்! எச்சரித்த கூகுல்
Google: உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகிள் தனது பணியாளர்களுக்கு மெமோ ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லையோ அவர்கள் எல்லாரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளது. டிசம்பர் 3ம் தேதிக்குள் பணியாளர்கள் அனைவரும் தங்களது தடுப்பூசி சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் அல்லது மருத்துவச் சான்றிதழ் அல்லது மதகாரணங்களுக்கான எக்ஸெம்ப்ஸன் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது
Tags :
Google Employees Google Employees Google Office Work At Google Google Employee Google Jobs Google Employees Lifestyle Google Employee Benefits Google Perks Life At Google Google Employees Food Google Engineer Google Employee Salary Google Employee Perks Google Perks For Employees Google Employee Lifestyle Google Employee Walkout Google Benefits To Employees Why Google Employees May Get Fired Google Employees Answer Questionsஉலகம்
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம் | Pakistan Peshawar Blast
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்
புயல் இப்படி தான் இருக்குமா? சூறாவளியை வீடியோ எடுத்த அமெரிக்கா ராணுவம்..! | Melissa Cyclone
Taliban vs Pakistan Army | ‘’ஆம்பளையா இருந்தா வாடா” ராணுவ தளபதிக்கு மிரட்டல்தாலிபன் வெளியிட்ட வீடியோ
மேலும் படிக்க





















