MK Stalin Plan : தள்ளிப்போன உதயநிதியின் பட்டாபிஷேகம்! ஸ்டாலின் பக்கா பிளான்
தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த் கையோடு அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ஜுன் 11 அதாவது இன்று அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பு வெளியாகாததற்கு காரணம் ஸ்டாலின் போட்ட முக்கிய கணக்கு என்ற கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தது முதலே தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன ஆனால் எலக்சனுக்கு முன்னாடி வேண்டாம் என நினைத்த தலைமை அதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தது.
எனினும் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த கையோடு நிச்சயம் அமைச்சரவை மாற்றமும் இருக்கப் போகிறது என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜூன் 11 இதுகுறித்த அறிவிப்பு வெளியாகு என எதிர்பார்க்கப்பட்டது
அதற்காக தற்போதே கட்சி சார்பிலும், உளவுத்துறை சார்பிலும் தனித்தனி ரிப்போர்ட்டுகள் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
ஆனால் தற்போதும் அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. காரணம், வரும் சட்டசபை தான்.. சட்டசபை கூட்டத்தொடரின் போது அமைச்சர்களிடம் அவரவர் துறைகள் குறித்த ஆலோசனைகளும் கேள்விகளும் எழுப்பப்படும் ஆனால் இப்போது அமைச்சரவையில் மாற்றத்தை கொண்டு வந்தால் அடுத்த வாரம் நடக்கவுள்ள சட்டசபை கூட்டத்தின் போதும் அமைச்சர்கள் அவரவருக்கு வழங்கப்பட்ட புதிய துறைகளின் நடவடிக்கைகள் குறித்து உடனடியாக புரிந்துகொள்ள கஷ்டப்படுவார்கள் என்பதாலும் அதனால் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தவுடம் அமைச்சரவை மாற்றத்தை கொண்டு வரலாம் என முக ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20-ந்தேதி தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எந்தெந்த அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளது.. ரேடாரில் உள்ள அமைச்சர்களின் நிலை என்ன என்பது குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
குறிப்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு மீண்டும் நிதித்துறை வழங்கப்படலாம் என தகவல்கள் கசிந்து வருகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த் கையோடு அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ஜுன் 11 அதாவது இன்று அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பு வெளியாகாததற்கு காரணம் ஸ்டாலின் போட்ட முக்கிய கணக்கு என்ற கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தது முதலையே தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன ஆனால் எலக்சனுக்கு முன்னாடி வேண்டாம் என நினைத்த தலைமை அதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தது.