மேலும் அறிய

மதுரையில் இனி தூசி தொல்லை கொஞ்சம் குறையும்... மாநகராட்சிக்கு புதிய மண் கூட்டும் இயந்திரம் வந்திருக்கு !

மதுரை மாநகராட்சி பெரிய ரக மண்கூட்டும் இயந்திரத்தை ஆணையாளர் சித்ரா விஜயன், பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர மணல்களை அகற்ற புதிதாக வாங்கப்பட்டுள்ள இரண்டு பெரியரக மண்கூட்டும் இயந்திரத்தை தமுக்கம் மைதானம் மதுரை மாநாட்டு மையம் வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், பயன்பாட்டிற்கு கொடியசைத்து இன்று (13.03.2026) தொடங்கி வைத்தார்கள்.  
 
மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள்
 
மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலை ஓரங்கள், பாலங்கள், தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளில் சேரும் மணல்களை  மாநகராட்சி மண்கூட்டும் பணியாளர்கள் மூலம் மணல்கள் தொடர்ந்து  அள்ளப்பட்டு வருகிறது, மாநகராட்சி பகுதி சாலைகளில் சேரும் மணல்களை விரைந்து அள்ளுவதற்கு நவீன இயந்திரம் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி 15th CFC Package 10 நிதியின் கீழ் புதிய இரண்டு பெரியரக மண் கூட்டும் வாகனங்கள் ரூ.1.72 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளது. புதிதாக வாங்கப்பட்டுள்ள இரண்டு பெரிய ரக மண்கூட்டும் இயந்திரத்தை மதுரை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்து இயந்திரத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார். 
 
(Semi Urban Area)  - (Mobile Clinic Unit)
 
தொடர்ந்து மதுரை மாநகராட்சி மற்றும் வேலம்மாள் மருத்துவமனை மருத்துவ குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு மதுரை மாநகராட்சி 100 வார்டுகளுக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளில் (Semi Urban Area) வசிக்கும் பொதுமக்களுக்கு பொது மருத்துவ சேவைகள் வழங்குவதற்காக நடமாடும் மருத்துவ சேவை சிகிச்சை வாகனத்தை (Mobile Clinic Unit) ஆணையாளர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்  நகர்நல அலுவலர் மரு.அர்விந்த் ஜோதி, உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக்,  உதவிப்பொறியாளர் திரு.சாலமன்பிரபு,  முதன்மை மருத்துவ அலுவலர் மரு.ஸ்ரீகோதை, வேலம்மாள் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் மரு.பாலகுமரன்  உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

தலைப்பு செய்திகள்

மதுரை: டெங்கு, மலேரியா தடுக்க குடிநீர் பாதுகாப்பு, கொசு ஒழிப்பு - ஆட்சியர் உத்தரவு!
மதுரை: டெங்கு, மலேரியா தடுக்க குடிநீர் பாதுகாப்பு, கொசு ஒழிப்பு - ஆட்சியர் உத்தரவு!
மதுரை பாலிடெக்னிக் விடுதியில் நரக வாழ்க்கை? இடிந்துவிழும் கட்டிடம், புழு உணவு!
மதுரை பாலிடெக்னிக் விடுதியில் நரக வாழ்க்கை? இடிந்துவிழும் கட்டிடம், புழு உணவு!
Madurai Jasmine Rate ; ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்தம்.. எகிறும் மதுரை மல்லிகைப் பூ விலை !
Madurai Jasmine Rate ; ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்தம்.. எகிறும் மதுரை மல்லிகைப் பூ விலை !
அரசு கல்லூரி மாணவர்கள் போராடத் தடை? முதல்வர் பரிசீலனை - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
அரசு கல்லூரி மாணவர்கள் போராடத் தடை? முதல்வர் பரிசீலனை - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
முழு சார்ஜில் 700 கி.மீ ரேஞ்ச், அறிமுகமாகும் Volvo EX90, ES90 ப்ரீமியம் எலக்ட்ரிக் கார்கள்!
முழு சார்ஜில் 700 கி.மீ ரேஞ்ச், அறிமுகமாகும் Volvo EX90, ES90 ப்ரீமியம் எலக்ட்ரிக் கார்கள்!
கம்பீரத்தின் அடையாளம்.. டேங்கை நிரப்புனா 577 கி.மீட்டர் மைலேஜ்! ஹோண்டாவின் Honda CB350C பைக்கை வாங்கலாமா?
கம்பீரத்தின் அடையாளம்.. டேங்கை நிரப்புனா 577 கி.மீட்டர் மைலேஜ்! ஹோண்டாவின் Honda CB350C பைக்கை வாங்கலாமா?
Embed widget