மேலும் அறிய

Mayiladuthurai Police VS DMK | போலீஸுக்கே இந்த நிலையா?மிரட்டிய திமுகவினர்! வாக்குவாதம்.. பரபரப்பு..

போலீஸுக்கே இந்த நிலையா?மிரட்டிய திமுகவினர்! வாக்குவாதம்.. பரபரப்பு..

பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த காவல்துறை உதவி ஆய்வாளரை, திமுகவினர் சிலர் சூழ்ந்துக்கொண்டு கைகளால் தள்ளிவிட்டு தாக்க முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

மயிலாடுதுறை மாவட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட மதிவதனி பேசிக் கொண்டிருந்தபோது அவ்வழியாக மயூரநாதர் ஆலய சுவாமி  ஊர்வலம் சென்றது.

அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் கண்ணன், மதிவதனி  பேசிய கருத்தால் எங்கே சர்ச்சை ஏற்பட்டுவிடுமோ என நினைத்த  சிறிது நேரம் பேச்சை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார்.

இதனை கண்டு ஆத்திரமடைந்த திமுகவினர் காவல்துறை உதவி ஆய்வாளரை சுற்றி வளைத்து, கைகளால் தள்ளிவிட்டு தாக்க முயற்சி செய்தனர்.  

இருபதுக்கும் மேற்பட்டோர் காவல் துறை உதவி ஆய்வாளரை தள்ளிவிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அருகில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில் இச்சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

போலீஸுக்கே இந்த நிலையா?மிரட்டிய திமுகவினர்! வாக்குவாதம்.. பரபரப்பு..

அரசியல் வீடியோக்கள்

Udhayanidhi Stalin : ”GROUND-ஐ பெருக்குங்க”வெயிலில் சுத்தம் செய்த சிறுவர்கள்! சிவகங்கையில் பரபரப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மணிப்பூரின் தீராத வடு.. விஸ்வரூபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்.. என்னதான் நடக்கிறது?

Breaking News LIVE: கடலூரில் 4 பள்ளி மாணவிகள் மாயம் - காவல்துறை  தீவிர விசாரணை

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்! 

Jayam Ravi : ஒரு பக்கம் பிறந்தநாள். இன்னொரு பக்கம் பிரிவு... விவாகரத்து கோரி ஜெயம் ரவி மனுத் தாக்கல்

ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin : ”GROUND-ஐ பெருக்குங்க”வெயிலில் சுத்தம் செய்த சிறுவர்கள்! சிவகங்கையில் பரபரப்புVCK ADMK Alliance : அதிமுகவை அழைத்த திருமா!உதயநிதி பதிலடி!நீடிக்குமா கூட்டணி?Rahul Gandhi Speech in USA : மோடி, RSS -ஐ ரவுண்டு கட்டிய ராகுல் காந்தி!ஆர்ப்பரித்த அமெரிக்கர்கள்Karur Bakery Fight : கரூரில் கந்தலான பேக்கரி..போதையில் வெறிச்செயல்..இளைஞர்கள் அட்டூழியம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மணிப்பூரின் தீராத வடு.. விஸ்வரூபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்.. என்னதான் நடக்கிறது?
மணிப்பூரின் தீராத வடு.. விஸ்வரூபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்.. என்னதான் நடக்கிறது?
Breaking News LIVE: கடலூரில் 4 பள்ளி மாணவிகள் மாயம் - காவல்துறை  தீவிர விசாரணை
Breaking News LIVE: கடலூரில் 4 பள்ளி மாணவிகள் மாயம் - காவல்துறை தீவிர விசாரணை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்! 
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்! 
Jayam Ravi : ஒரு பக்கம் பிறந்தநாள். இன்னொரு பக்கம் பிரிவு... விவாகரத்து கோரி ஜெயம் ரவி மனுத் தாக்கல்
Jayam Ravi : ஒரு பக்கம் பிறந்தநாள். இன்னொரு பக்கம் பிரிவு... விவாகரத்து கோரி ஜெயம் ரவி மனுத் தாக்கல்
ஆதரவற்ற மூதாட்டிக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் புதிய வீடு - கட்டி தந்தது யார் தெரியுமா..?

Part Time Teachers: நிறைவேற்றாத வாக்குறுதி; பணிநிரந்தரம் செய்க- பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் அறிவிப்பு

Shocking Video: இரண்டாக உடைந்த பாலம்! ஆற்றில் சரசரவென கவிழ்ந்த வாகனங்கள் - அதிர்ச்சி வீடியோ

75 years of DMK : “தெற்கிலிருந்து உதித்த சூரியன் – அண்ணா எனும் பேராயுதம்” திமுக உருவான வரலாறு..!
“தெற்கிலிருந்து உதித்த சூரியன் – அண்ணா எனும் பேராயுதம்” திமுக உருவான வரலாறு..!
Embed widget