மேலும் அறிய

Kovai to Abu Dhabi Flight | ‘’நானும் கோவை தானுங்க’’கலகலப்பாய் பேசிய விமானி..கோவை TO அபுதாபி FLIGHT

கோவையில் இருந்து அபுதாபிக்கு நேற்று முதல் விமான சேவை துவங்கிய நிலையில், விமானம் புறப்படும் முன்பு கேப்டன் விவேக் கந்தசாமி நானும் கோயம்புத்தூர் காரன் தாங்க என பயணிகளிடையே கலகலப்பாக பேசிய வீடியோ காட்சி சமூக வளை தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவையில் இருந்து சிங்கப்பூர் மற்றும் சார்ஜா ஆகிய நாடுகளுக்கு விமான போக்குவரத்து இருந்து வருகிறது. இதேபோல மற்ற நாடுகளுக்கும் விமான போக்குவரத்து கோவையில் இருந்து  துவங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்த நிலையில் கோவை - அபிதாபி இடையே நேற்று முதல்  விமான சேவை  துவங்கியுள்ளது. 

அபுதாபியில் இருந்து கோவைக்கு நேற்று காலை 163 பயணிகளுடன்  இன்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்துக்கு கோவை விமான நிலைய தீயணைப்பு படையினர் தண்ணீரை பீச்சி அடித்து வரவேற்பு அளித்தனர்.
இதனைதொடர்ந்து நேற்று காலை 7. 40 மணியளவில் இண்டிகோ விமானம் தனது கோவை விமான நிலையத்தில் இருத்து அபுதாபிக்கு தனது விமான சேவையை இயக்கியது. அதில் நானும் துணை விமானியும் கோயமுத்தூரை சார்ந்தவர்கள் தான், கோவையில் இருந்து அபுதாபிக்கு முதன் முதலாக செல்லும் விமானத்தை இயக்குவது பெருமையாக உள்ளது. கோவையில் இருந்து விரைவில் சிங்கப்பூர், கொழும்புக்கு விமான சேவை துவங்க உள்ளதாக தெரிவித்தார்.

கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் செவ்வாய், வியாழன்,  சனி ஆகிய மூன்று நாட்கள் விமான சேவையானது வழங்கப்பட இருப்பது குறிப்பிடதக்கது. இந்த விமான சேவை தொழில் துறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை வீடியோக்கள்

Annapoorna Srinivasan | அன்னபூர்ணா Thuglife! நிர்மலாவுக்கு பதிலடி! Cream Bun சம்பவம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Monkeypox:  கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி.! தமிழ்நாடு எல்லைகளில் முன்னெச்சரிக்கை தீவிரம்

”துணை முதல்வர் அறிவிப்பு வருமா?” : அமைச்சர் உதயநிதி ரியாக்‌ஷன் இதுதான்..

Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள்  கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்

Coolie Scenes Leaked : இணையதளத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்... நாகர்ஜூனாவின் லுக்கை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்

ABP Premium

வீடியோ

Arun IPS | அடுத்தடுத்த ENCOUNTER நடுங்கும் ரவுடிகள்..அலறவிட்ட அருண் IPSRowdy Kakkathoppu Balaji Profile | டீனேஜில் தடம் மாறிய சிறுவன்..வட சென்னை DON-ஆன கதை!Chennai Rowdy kakkathoppu balaji encounter | ரவுடி பாலாஜி ENCOUNTER! சாட்டையை சுழற்றும் அருண்!Vijay on DMK, ADMK | திமுக எதிரி!அதிமுக குறி! விஜய் மாஸ்டர் ப்ளான்! பெரியார் அரசியல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Monkeypox:  கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி.! தமிழ்நாடு எல்லைகளில் முன்னெச்சரிக்கை தீவிரம்
Monkeypox: கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி.! தமிழ்நாடு எல்லைகளில் முன்னெச்சரிக்கை தீவிரம்
”துணை முதல்வர் அறிவிப்பு வருமா?” : அமைச்சர் உதயநிதி ரியாக்‌ஷன் இதுதான்..
”துணை முதல்வர் அறிவிப்பு வருமா?” : அமைச்சர் உதயநிதி ரியாக்‌ஷன் இதுதான்..
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள்  கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள் கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Coolie Scenes Leaked : இணையதளத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்... நாகர்ஜூனாவின் லுக்கை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்
Coolie Scenes Leaked : இணையதளத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்... நாகர்ஜூனாவின் லுக்கை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்
Brain Surgery and Jr NTR Movie : ஜூனியர் என்.டி.ஆர் படத்தை பார்த்தபடி, ரசிகைக்கு மூளை சிகிச்சை.. நடந்தது என்ன?
ஜூனியர் என்.டி.ஆர் படத்தை பார்த்தபடி, ரசிகைக்கு மூளை சிகிச்சை.. நடந்தது என்ன?
Breaking News LIVE: ஜம்மு காஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவில் 58.85 % வாக்குகள் பதிவு.!

Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?

PBKS New Head Coach: பஞ்சாப் கிங்க்ஸின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்!
பஞ்சாப் கிங்க்ஸின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்!
Embed widget