மேலும் அறிய
இதுவரைக்கும் பார்க்காத வடசென்னை 'சார்பட்டா'
பா.ரஞ்சித் இயக்கத்தில் 'சார்பட்டா' படத்தின் ட்ரெய்லர் ரிவியூ. இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி, கலையரசன் மற்றும் ஜான்விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஓடிடி தளத்தில் படம் ரிலீஸாக இருக்கிறது.
மேலும் படிக்க





















