மேலும் அறிய

Kamal Haasan Ulaga Nayagan | அஜித் பாணியில் கமல்! திடீர் அறிவிப்பு ஏன்? உலக நாயகன் 24 வருட பின்னணி

24 வருஷமா தனக்கு இருந்த உலகநாயகன்-ன்ற அடைமொழி இனிமே எனக்கு வேண்டாம்னு கமல் சொல்லிட்ட நிலையில், #உலகநாயகன்STR ன்ற ஹேஸ்டேக சிம்பு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வராங்க.

சமீபத்துல அஜித் எப்படி தன்னை தலனு சொல்ல வேணானு அறிவிச்சாரோ இப்போ அதே பாணியில கமல்ஹாசனும் இப்போ தனக்கு உலகநாயகன் உட்பட எந்த அடைமொழியும் இனி வேணானு பரபரப்பு அறிக்கை ஒன்னு வெளியிட்டுருக்காரு.  அஜித் எப்படி தன்னை ஷார்ட்டா ஏகே நு கூப்பிட சொன்னாரோ அதே மாறி கமலும் தன்னை கமல், கமல்ஹாசன் இல்லனா KH னு கூப்பிட சொல்லி சொல்லிருக்காரு.

2000ம் ஆண்டு வெளியான தெனாலி படத்தில் தான் உலக நாயகன்ற அடைமொழி கமலுக்கு முதல்முதலா வழங்கப்பட்டுச்சு. கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு பிறகு கமல் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுருக்கறது அவரோட ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கு.

ஆனா அதே நேரத்தில சிம்பு ரசிகர்கள் உலகநாயகன்னா அது சிம்பு மட்டும்தான் அதான் கமல் தனக்கு அந்த பட்டம் வேண்டாம்னு சொல்லிட்டாருனு ட்விட்டர் முழுக்க பேசி வராங்க. ஆல்ரெடி சிம்பு உலகநாயகன் பட்டத்துக்கு தகுதியானவர்னு அவரோட ரசிகர்கள் சொல்லிட்டு வந்தாங்க. இந்நிலையில கமலோட இந்த அறிவிப்ப வச்சு, இனி உலகநாயகன்னா ஒருத்தர் தான் அது எங்க சிம்பு மட்டும் தான் அப்டினு சொல்றது மட்டுமில்லாம..தக்லைஃப் படத்துல சிம்புவும் கமலும் சேர்ந்து நடிக்கிற நிலையில, ஒரே படத்தில எப்படி ரெண்டு உலக நாயகன் இருக்க முடியும் அதான் கமல் பட்டத்த உதறிட்டாருனுலாம் பேசி வராங்க STR Fans.

ஆக மொத்தம் கமலோட அறிவிப்பு எல்லாரையும் போய் சேர்ந்துச்சோ இல்லையோ, உலகநாயகன்  STR ன்ற ஹேஷ்டேக் இப்போ ட்ரெண்டிங்க்ல இருக்கு.

பொழுதுபோக்கு வீடியோக்கள்

Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?
Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget