RK Selvamani on Mansoor Ali Khan: முதல் படத்திலேயே அதகளம் செய்த மன்சூர் அலிகான்!பதறிப்போன இயக்குநர்
RK Selvamani on Mansoor Ali Khan: தமிழ் சினிமாவின் 80-90 காலக்கட்டத்தில் வில்லனாக மிரட்டியவர் நடிகர் மன்சூர் அலிகான். வித்தியாசமான முக பாவனைகள் , தனக்கென தனி உடல்மொழி என திரையில் மிரட்டிய மன்சூர் அலிகான் , தனக்கு கொடுக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் தன்னுடைய பாணியில் நேர்த்தியாக நடிக்க கூடியவர். மன்சூர் அலிகானை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணிதான். விஜயகாந்த் நடிப்பில். செல்வமணி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிநடை போட்ட திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன் ‘ . இந்த திரைப்படத்தில்தான் மன்சூர் அலிகான் முதன் முதலாக அறிமுகமானார். வீரபத்திரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த மன்சூர் அலிகான் , முதல் கதாபாத்திரத்திலேயே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
![Chiranjeevi Controversy |](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/0838e1cf485aafe6d3fd1d7c91677cba1739435959354200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
![Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/c6c16fcbe0b5994d374d9763c1792c011739275732666200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Illaiyaraja Deva Controversy | “நான் காசு வெறி புடிச்சவனா” இளையராஜா மீது தேவா ATTACK அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/7bad9df9f2522634a0d52712895446f51739274447405200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![பிரியும் நட்சத்திர ஜோடி? தனஸ்ரீ - சஹல் DIVORCE? UNFOLLOW ! DELETE!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/05/1652840753cf5d1eb47aa4b24d220feb1736054283624200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Tejasvi Surya marriage : தமிழக மருமகனாகும் தேஜஸ்வி?மோடி பாராட்டிய பாடகி! யார் இந்த சிவஸ்ரீ? : Sivasri](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/02/152b36b83d181af457dc8633a7133fb01735797154480572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)