தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் அமைச்சர்கள் பலரும் தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருப்பது அரசியல் அரங்கில் கவனிக்கப்படுகிறது