மேலும் அறிய

விஜய் நேர்காணல்: தவெக வேட்பாளர்கள் எதிர்பார்ப்பு! விஜய் எங்கு போட்டியிடுகிறார்? பரபரப்பு தகவல்!

வரும் 10 ஆம் தேதி முதல் தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளதாக தகவல்.

நாளை மறுநாள் முதல் தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளதாகவும் விஜய் நேர்காணல் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி சில நாட்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தேர்தலுக்காக தமிழகத்தின் முன்னணி கட்சிகள் பரபரப்பாக வேலை பார்த்து வருகிறது. கூட்டணி, வேட்புமனுத்தாக்கல், தேர்தல் அறிக்கை என கட்சிகள் வேகம் காட்டுகின்றன. 

இந்த நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக போட்டியிட உள்ள விஜயின் தவெகவின் மீது மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த கட்சி கடந்த மாதம் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை விநியோகம் செய்தது. விநியோகம் செய்யத்தொடங்கியபோதே மனுக்கள் தீர்ந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட பிறகு நேர்காணல் எப்போது தொடங்கும் என கட்சித் தொண்டர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், வரும் 10 ஆம் தேதி முதல் தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது என்றும் உத்தேசமாக தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களை விஜய் நேர்காணல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

பெரம்பூரில் விஜய் போட்டி?

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன்படி, அவர் அங்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கலாம். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தியாகராய நகரிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும், அருண் ராஜ் திருச்செங்கோட்டிலும், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் போட்டியிட வாய்ப்புள்ளது. 

முன்னதாக, நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக மகளிர் தினவிழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய், மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். பெண்களுக்கு மாதம் ரூ.2500, வ்ருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர், திருமணம் ஆக இருக்கும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் , பட்டுப்புடவை என ஏகப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
Embed widget