மேலும் அறிய

you tube tricks & features | இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு you tube பக்கம் போங்க டியூட்!

நீங்கள் யூடியூப் தளத்தில் பார்க்கும் வீடியோக்கள் அனைத்தும் history பக்கத்தில் தானாகவே சேமிக்கப்படும். சிலருக்கு இது எரிச்சலூட்டுவதாக அமையலாம்.

உலகின் நம்பர் ஒன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக இருந்து வருவது யூடியூப்.இன்று பட்டி தொட்டியெங்கும் கலக்கி வருகிறது. ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியும் யூடியூப் வளர்ச்சிக்கு பக்கபலமாக உள்ளது. இன்று மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள  ஒடிடி தளங்களின் முன்னோடியும் யூடியூப்தான். இலவசமாக வீடியோக்களை பார்க்க அனுமதிப்பது மட்டுமல்லாமல் , நாம் பதிவேற்றும் வீடியோ மூலம் வருமானத்தை ஈட்டவும் யூடியூப் வழிவகை செய்வதுதான் இதன்  சிறப்பம்சம் . அந்த வகையில் பலரும் பயன்படுத்தும் யூடியூபின் சில ட்ரிக்ஸை பார்க்கலாம்.

you tube tricks & features | இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு you tube பக்கம் போங்க டியூட்!

முதலாவதாக யூடியூபில் வீடியோ பார்க்கும் நபர் ஒருவர் , குறிப்பிட்ட டியூரேஷனில் தான் ரசித்த காட்சிகளை தனது நண்பர்களுடன் பகிர விருப்புவார். அப்படி அனுப்பும் வீடியோக்கள் தொடக்கத்தில் இருந்தே பிளே ஆகும். பின்னர் வீடியோவை ஷேர் செய்துவிட்டு  , குறிப்பிட்ட டியூரேஷனை பார்க்குமாறு நண்பருக்கு அறிவுறுத்துவார்.இது நம்மில் பலருக்கும் நடந்திருக்கும். அந்த வகையில் நாம் ரசித்த காட்சிகள் இடம்பெற்ற டியூரேஷனையே நேரடியாக நண்பர்களை பிளே செய்ய வைக்க முடியும். அதற்காக ஒரு சிம்பிள் ட்ரிக்ஸ் உள்ளது. 

முதலில் பகிர விரும்பும் வீடியோவின் share  வசதிக்கு சென்று copy என்பதை தேர்வு செய்து, வீடியோ லிங்கை நகலெடுத்துக்கொள்ள  வேண்டும். பிறகு அதை யாருக்கு பகிர விரும்புகிறோம் அவரின் மெசேஜ் பாக்ஸில்  paste  செய்துவிட்டு பின்னர் லிங்கின் இறுதியில் &t=8m4s (m என்பது  வீடியோவின் நிமிடங்களையும் s என்பது நொடிகளையும் குறிக்கிறது) கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் , நீங்க குறிப்பிட்ட நேரத்திலிருந்து உங்கள் நண்பருக்கு வீடியோ பிளே ஆகும். உதாரணமாக https://youtu.be/cN1oOBLLBCk&t=2m2s  என கொடுக்க வேண்டும்

you tube tricks & features | இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு you tube பக்கம் போங்க டியூட்!
அடுத்ததாக  turn on incognito , இன்காக்னிடோ (incognito ) என்பது ‘மறைநிலை’. நீங்கள் யூடியூப் தளத்தில் பார்க்கும் வீடியோக்கள் அனைத்தும் history பக்கத்தில் தானாகவே சேமிக்கப்படு. சிலருக்கு இது எரிச்சலூட்டுவதாக அமையலாம். இதனை தவிர்க்கவே  இன்காக்னிடோ முறை பயன்படுத்தப்படுகிறது. இதனை ஆக்டிவேட் செய்ய உங்கள் யூடியூப் கணக்கு profile க்குள் செல்ல வேண்டும் . அங்கு manage your account என்பதற்கு கீழே உள்ள  turn on incognito வசதியை கிளிக் செய்தால் நீங்கள் பார்க்கும் வீடியோக்கள் சேமிக்கப்படாது.

சிலர் 24 மணிநேரமும் யுடியூப்பில் வீடியோவை பார்த்துக்கொண்டே இருப்பாங்க.அவங்க எவ்வளவு நேரம் யூடியூபை பயன்படுத்துறாங்கன்னு தெரிஞ்சுக்க விரும்பினால், profile logo --->time watched என்ற வசதியை கிளிக் செய்து கடந்த வாரத்தில்  எவ்வளவு நேரம் யூடியூபில் வீடியோ பார்க்க பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget