மேலும் அறிய

Whatsapp New Feature: இங்க ஒரு வாய்ஸ் சாட் கேக்கலாம்.! சைட்ல வேறவொரு சாட் பண்ணலாம்.. வருகிறது வாட்ஸ்அப் புது அப்டேட்!

வாட்ஸ் அப்பினை பயனர்கள் இன்னும் எளிதாக பயன்படுத்த அவ்வபோது வாட்ஸ் அப் நிறுவனம் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. 

ஸ்மார்ட் ஃபோன் யுகத்திற்கு பிறகு வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாதவர்களே இல்லை என சொல்லலாம்.. உலக அளவில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள பல மெசேஜ் ஆப்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்களின் முதல் தேர்வு வாட்ஸ் ஆப்தான்.. காரணம் அது வடிவமைக்கப்பட்ட விதம் சாமானியர்களும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பவும், புகைப்படங்களைப் பரிமாறிக் கொள்ளவும் எளிதாக இருக்கிறது. அந்த வாட்ஸ் அப்பினை பயனர்கள் இன்னும் எளிதாக பயன்படுத்த அவ்வபோது வாட்ஸ் அப் நிறுவனம் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில் வாய்ஸ் மெசேஜில் புது அப்டேட்டை கொண்டு வரவுள்ளது வாட்ஸ் அப். அதன்படி  iOS பயனாளர்களுக்கான பீட்டா வெர்ஷனில் இந்த அப்டேட் வந்துள்ளது. அப்டேட்டின்படி, வாய்ஸ் மெசேஜை நாம் க்ளிக் செய்து கேட்டுக்கொண்டே வேறு யாருடனும் நாம் சேட் செய்யலாம். இப்போது உள்ள நடைமுறைப்படி வாய்ஸ் மெசேஜை கேட்டுக்கொண்டே வேறு சேட்டிற்கு செல்ல முடியாது. அப்படி சென்றால் நாம் கேட்கும் வாய்ஸ் சாட் கட்டாகிவிடும். இந்த புதிய அப்டேட்டை  WABetaInfo தெரிவித்துள்ளது. WABetaInfo தகவலின்படி 22.1.72 பீட்டா வெர்ஷனில் இது கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் விரைவில் அனைவருக்கும் நடைமுறைபடுத்தப்படும் எனவும் தெரிகிறது. இதில் அடுத்தடுத்த அப்டேட்கள் கொடுக்கப்பட்டு ஆண்ட்ராய்டுக்கும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

முன்னதாக 2022ம் ஆண்டிற்கான சில அப்டேட்களை வாட்ஸ் அப் சோதனை முறையில் கொண்டு வந்தது. தற்போது தனிநபர் அல்லது, குரூப் மெசேஜ் வருகிறதெனில் தனிநபரின் பெயரைக் காட்டும் அல்லது இந்த குரூப்பில் இவர் செய்தி அனுப்பியுள்ளார் என நோடிஃபிகேஷன் காட்டும்.. இதில்தான் தற்போது மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது வாட்ஸ் ஆப். அப்டேட்டின் மூலம் தனிநபர் அல்லது குரூப் மெசேஜ் வருகிறது எனில் குறிப்பிட்ட நபர்களின் பெயருக்கு பதிலாக இனி புகைப்படம் நோடிஃபிகேஷனில் வரும்.


Whatsapp New Feature: இங்க ஒரு வாய்ஸ் சாட் கேக்கலாம்.! சைட்ல வேறவொரு சாட் பண்ணலாம்.. வருகிறது வாட்ஸ்அப் புது அப்டேட்!

ட்விட்டர் போன்ற ஆப்களில் இந்த வசதி ஏற்கெனவே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் முதன்முதலில் பீட்டா வெர்ஷன் 2.22.1.1 இல் கொண்டுவரப்பட்டது. இது iOS 15 இன் APIகளைப் பயன்படுத்தி வேலை செய்வதன் காரணமாக இந்த அம்சம் iOS 15 இல் உள்ள TestFlight பீட்டா புரோக்ராம் மூலம் 22.1.71 வெர்ஷன் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆப்பிள் ஐபோனின் ஐஓஎஸ் பயனர்களுக்கு கொடுக்கப்பட்ட  இந்த அப்டேட் குறித்த தகவலை Wabetainfo வெளியிட்டது

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: வெற்றிமாறனுக்கு அடுத்து சூரியை இயக்கும் அமீர்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
Fact Check: மெட்ரோ ரயில் விளம்பரம் -  மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
மெட்ரோ ரயில் விளம்பரம் - மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Embed widget