மேலும் அறிய

”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி

கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி பெயிண்ட் அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன் என முதல்வர் விஜயை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு காவி உடையுடன் இருந்த புகைப்படம் சர்ச்சையான நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் மற்றும் ஆளுநரை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

"வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாளா?" - உதயநிதி கேள்வி

தமிழ்நாடு அரசு, தை மாதம் இரண்டாம் நாளை அதிகாரப்பூர்வமாக 'திருவள்ளுவர் நாள்' என அரசாணை பிறப்பித்து ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் 'வைகாசி அனுஷம்' தான் உண்மையான திருவள்ளுவர் நாள் எனக் கூறி புது வடிவில் விழா நடத்தப்பட்டிருப்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் சாடியுள்ளார். "ஜனவரி மாதத்தில் அரசு அதிகாரப்பூர்வமாக கொண்டாடும் போது, வைகாசி அனுஷம் தான் வள்ளுவர் நாள் என்ற புதிய உருட்டு எங்கிருந்து வந்தது?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர்களின் சுயமரியாதையை உரசிப் பார்க்கும் பாசிஸ்டுகள்

கடந்த காலங்களில் திமுக ஆட்சியில் இருந்தபோது, இதேபோல திருவள்ளுவருக்கு காவி ஆடை அணிவிக்க முயன்ற அப்போதைய ஆளுநரின் நடவடிக்கைக்குக் கடுமையான எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டன. கொள்கை ரீதியாக 'சங்கிகளை' திருத்திய வரலாறு தமிழ்நாட்டிற்கு உண்டு என்று சுட்டிக்காட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், தற்போது மீண்டும் தமிழர்களின் சுயமரியாதையை உரசிப் பார்க்கும் வேலைகள் ஆளுநர் மாளிகையில் அரங்கேறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். வள்ளுவரைத் தொடர்ந்து அவமதிக்கும் பாசிஸ்டுகளின் இத்தகைய போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் முழங்கியுள்ளார்.

"முசலமைச்சர் சைலண்டாக இருப்பது ஏன்?" -

டெல்லிக்குச் செல்லும்போது "தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட அனுமதி கொடுங்கள்" என்று பயந்து நடுங்கி அனுமதி கேட்டது போல, தற்போதைய முதலமைச்சர் இந்த விவகாரத்திலும் பயந்து நடுங்கக் கூடாது என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் தான் தமிழக முதலமைச்சர் அமைதியாக (Silent) இருக்கிறார் என்றால், கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி பெயிண்ட் அடிக்கும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கவும் அவர் தயங்குவது ஏன்? என்ற கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

எப்போதுமே 'மியூட்' (Mute) மோடில் இருக்கும் ஒருவர் முதலமைச்சராக இருக்கிறார் என்கிற தைரியத்தில்தான், ஆளுநர் மாளிகை இத்தகைய துணிச்சலான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, பாசிஸ்டுகளுக்குப் பாய் விரிக்கும் தற்போதைய 'Sofa Model' அரசுக்குத் தனது கடுமையான கண்டனங்களை உதயநிதி ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!
த்ரிஷா.. த்ரிஷா.. கத்திய திமுக தொண்டர்கள்! உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன தெரியுமா?
த்ரிஷா.. த்ரிஷா.. கத்திய திமுக தொண்டர்கள்! உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன தெரியுமா?
ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வண்ணங்களின் திருவிழா: ஜூலையில் 1,200 வண்ணத்துப்பூச்சிகள் பதிவு
ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வண்ணங்களின் திருவிழா: ஜூலையில் 1,200 வண்ணத்துப்பூச்சிகள் பதிவு
சுங்குவார்சத்திரத்தில் கடும் போலிஸ் பாதுகாப்பு! திடீர் ஆய்வு நடத்திய முதலமைச்சர் விஜய்!
சுங்குவார்சத்திரத்தில் கடும் போலிஸ் பாதுகாப்பு! திடீர் ஆய்வு நடத்திய முதலமைச்சர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
Embed widget