மேலும் அறிய

க்ரூப் அட்மின்களுக்கு செம்ம வசதி.. இனிமே வாலாட்ட முடியாது.. அதிரடி காட்டிய Whatsapp..

முன்னதாக சென்னை மற்றும் மும்பை உயர்நீதிமன்றங்கள் வாட்ஸப் குழுவில் பகிரப்படும் உள்ளடக்கத்திற்கு அட்மின் பொறுப்பாக மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தியிருந்தது.

உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸப் . பிரபல மேட்டா (ஃபேஸ்புக் ) நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது.  text மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸப் இன்று பல மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது. வாட்சப் நிறுவனமும் தங்களது பயனாளர்களுக்கென புதிய புதிய வசதிகளை ஆண்டுதோறும் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் WhatsApp  குரூப் அட்மின்   அனைவருக்கும் செய்திகளை நீக்க அனுமதிக்கும்(delete messages for everyone) அம்சத்தை விரைவில் பெறுவதற்கான சோதனை முயற்சியில் இருப்பதாக பிரபல வாட்ஸப் பீட்டா செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் வாட்ஸப் குரூப்பில் இருக்கும் நபர்கள் யாரேனும் தேவையற்ற தகவலை குழுவில் பகிர்ந்தால் அதனை அந்த குழுவின் அட்மின் நீக்கலாம். அப்படி நீக்கப்பட்ட  செய்தி "This was deleted by an admin." என மற்றவர்களுக்கு தோன்றும். முன்னதாக தனிநபர்கள் அனுப்பு செய்தியை அனுப்பிய நபர் சில குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் (16 வினாடிகள்)  நிரந்தரமாக நீக்குவதற்கான வசதிகளை வாட்ஸப் அறிமுகப்படுத்தியிருப்பது நினைவுக்குறத்தக்கது. ஆனால்  வாட்சப் குழுவை பொருத்தவரையில் அட்மினால் ஒரு பயனாளரை புதிதாக சேர்க்கவோ, நீக்கவோ முடிந்ததே தவிர , அந்த குழுவில் பகிரும் தகவல்களுக்கு அவரால் பொறுப்பேற்க முடியாது. முன்னதாக சென்னை மற்றும் மும்பை உயர்நீதிமன்றங்கள் வாட்ஸப் குழுவில் பகிரப்படும் உள்ளடக்கத்திற்கு அட்மின் பொறுப்பாக மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தியிருந்தது.  இந்த நிலையில் வாட்ஸ்அப் அட்மினுக்கு அதிகாரங்களை வழங்கும் பொருட்டு இந்த வசதி அறிமுகமாகவுள்ளது. தனிநபர் அனுப்பும் செய்தியை எப்படி குறிப்பிட்ட கால இடைவெளி கடந்தால் நீக்க முடியாதோ , அதே போலத்தான் பழைய செய்தி அல்லது கொடுக்கப்பட்ட  ( 16 வினாடிகள் ) நேரம் கடந்த தேவையற்ற தகவல்களை குழு அட்மினாலும் நீக்க முடியாது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் WABetaInfo தகவலில் நம்பகத்தன்மை இருப்பதாக கருதப்படுகிறது. தற்போது சோதனை முயற்ச்சியில் இருக்கும் இந்த புதிய வசதி விரைவில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget