மேலும் அறிய

Vodafone Idea: வோடோபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!! இனி நீங்க பணத்தை சேமிக்கலாம்!!

வோடபோன் ஐடியா புதிய ரீசார்ஜ் ப்ளான்களை அறிமுகம் செய்துள்ளது.

வோடபோன் ஐடியா (Vi) இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ஆகும். சிறந்த நெட்வொர்க் கவரேஜை வழங்காததற்காக டெல்கோவால் அடிக்கடி விமர்சிக்கப்படும் நிறுவனம் ஆகும், ஆனால் அதன் திட்டங்கள் தொழில்துறையில் மிகவும் சிறந்தவை என்பதில் துளியும் சந்தேகமில்லை. அவர்கள் வழங்கும் பல அம்சங்களில், வோடபோன் ஐடியாவின் திட்டங்கள் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட அதன் போட்டியாளர்களை விட மிகச் சிறந்ததாக விளங்குகிறது. 

31 நாட்கள் வேலிலிட்டிக் கொண்ட 5 ரீசார்ஜ் ப்ளான்களை வோடபோன் ஐடியா அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூ.29 முதல் ரூ.319 வரை இந்த புது ரீசார்ஜ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ரூ.29, ரூ.39, ரூ.98, ரூ.195 மற்றும் ரூ.319 ஆகிய ரீசார்ஜ் ப்ளான்களை வோடோபோன் ஐடியா அறிமுகம் செய்திருக்கிறது. 

ரூ.29 ப்ளான்..
ரூ.29 ப்ளானை பொறுத்தவரை 2ஜிபி இண்டர்நெட் கொடுக்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 2 நாட்கள் ஆகும்.

ரூ.39 ப்ளான்...
ஒரு வாரத்துக்கான ரீசார்ஜ் ப்ளான் இது.  3ஜிபி இண்டர்நெட் 7 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது.

Vodafone Idea: வோடோபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!! இனி நீங்க பணத்தை சேமிக்கலாம்!!

ரூ.98 ப்ளான்..
ரூ. 98 ப்ளானில் 200MB டேட்டா, அன்லிமிடெட்ட வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்கள் 15 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ப்ளான் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. குஜராத்தில் 9ஜிபி டேட்டா 21 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் வாய்ஸ் காலிங் கொடுக்கப்படுகிறது.

ரூ.195 ப்ளான்..
இந்த ப்ளான், 31 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. 31நாட்களுக்கு 2ஜிபி இண்டர்நெட், 300 எஸ் எம் எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.319 ப்ளான்..
இந்த ப்ளானை பொருத்தவரை தினமும் 2ஜிபி இண்டர்நெட், தினமும் 100 எஸ் எம் எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் கொடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, ஏர்டெல், ஜியோ, வோடோபோன் ஐடியா இந்த மூன்றுமே கடந்த ஆண்டு இறுதியில் கட்டண உயர்வை அறிவித்தன. அதிரடிக் கட்டண உயர்வால் வாடிக்கையாளர்கள் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் மாறினர். இந்நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்த வோடோபோன் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. மீண்டும் கட்டண உயர்வா என பலரும் ஷாக் ஆகியுள்ள நிலையில் வேறு வழியில்லை என கூலாக தெரிவித்தது வோடொபோன்

(மேற்கண்ட ப்ளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடவும், திடீர் மாற்றங்கள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது )

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Embed widget