மேலும் அறிய

’ஒரு யூனிட் சார்ஜ் போதும், 50 கிலோ மீட்டர் பயணம் போகும்’ புதிய வகை சைக்கிள் கண்டுபிடித்த இளைஞர்..!

ஒரு யூனிட் சார்ஜ் செய்தால் போது, 50 கிலோமீட்டர் செல்லும் அளவிற்கு சைக்கிளை வடிவமைத்து இளைஞர் சாதனை !

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள பக்கம் மேடு கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்கின்ற இளைஞர் ஒரு யூனிட் மின்சாரத்தின் மூலம் 50 கிலோ மீட்டர் செல்லக்கூடிய மிதிவண்டி ஒன்றை வடிவமைத்துள்ளார். இதுகுறித்து பாஸ்கரிடம் கேட்டபொழுது நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன், நான் குழந்தையாக இருக்கும் பொழுது எனது தந்தை இறந்துவிட்டார், அம்மாவின் வளர்ப்பில் தான் நான் வளர்ந்து வந்தேன். என்னோட குடும்பத்தில் நான் தான் மூத்த பையன் எனக்கு பின்னால் தம்பி இரண்டு பேர் உள்ளதாக கூறினார். இவருடைய தாய் தையல் தொழில் தெரிந்ததால், அதில் வரும் வருமானத்தை கொண்டு எங்களைப் படித்து முன்னேற்றப் பாதைக்கு அனுப்பினார்.’ஒரு யூனிட் சார்ஜ் போதும், 50 கிலோ மீட்டர் பயணம் போகும்’  புதிய வகை சைக்கிள் கண்டுபிடித்த இளைஞர்..!

2010ஆம் ஆண்டு டிப்ளமோ மெக்கானிக்கல் படித்து முடித்தேன் அதன் பிறகு சில தனியார் கம்பெனிகளில் வேலை செய்தேன் கொரோனா காலகட்டம் காரணமாக வேலையிலிருந்து நீக்கியதாக கூறினார் பாஸ்கர். கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே சின்ன சின்ன ப்ராஜெக்ட்  மற்றவர்களுக்கு செய்து கொடுத்துள்ளார். இவர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பேட்டரி மூலம் இயக்க கூடிய மிதி வண்டியை கண்டுபிடிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்திருக்கிறது இந்த நிலையில் தற்போது அதற்கான முயற்சியை மீண்டும் எடுத்துள்ளார்.

’ஒரு யூனிட் சார்ஜ் போதும், 50 கிலோ மீட்டர் பயணம் போகும்’  புதிய வகை சைக்கிள் கண்டுபிடித்த இளைஞர்..!

ஆரம்பத்தில் சைக்கிள் பேட்டரி செய்யும் பொழுது ஆசிட் பேட்டரி மற்றும் ஃபேன் மோட்டாரை சைக்கிளில் பொருத்தி இயக்கி பார்த்துள்ளார், பின்னர் பெரும் முயற்சிக்கு பிறகு ஒரு யூனிட் சார்ஜ் செய்தால்,  50 கிலோமீட்டர் செல்லும் அளவிற்கு சைக்கிளை வடிவமைத்துள்ளார். லித்தியம் ஃபெரோ பாஸ் பஸ் இரும்  என்ற  24 வோல்டேஜ் 18AH திறன்  கொண்ட பேட்டரியை உருவாக்கி, சைக்கிளில் பொறுத்தியுள்ளார்.’ஒரு யூனிட் சார்ஜ் போதும், 50 கிலோ மீட்டர் பயணம் போகும்’  புதிய வகை சைக்கிள் கண்டுபிடித்த இளைஞர்..!

அதேபோல், 250 வாட்ஸ் மற்றும் 24 வோல்ட் திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்தியுள்ளதாகவும், இந்த பேட்டரி சைக்கிளை முழுமையாக செய்து முடிப்பதற்கு 20,000 ரூபாய் வரை செலவாகி உள்ளது என்றும் கூறுகிறார் பாஸ்கர். இதில் அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் வேகம் வரை செல்ல முடியும் என்றும் மோட்டாரில் இயங்கும் போது அவ்வப்போது நாமும் பெடல்  செய்தால் கூடுதலாக மைலேஜ் கிடைக்கும் என்பது இதனுடைய சிறப்பாக உள்ளது. தற்போது கியரில் இயங்கும் படி மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் இதை விரைவில் முடித்து வெளியிடுவேன் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.’ஒரு யூனிட் சார்ஜ் போதும், 50 கிலோ மீட்டர் பயணம் போகும்’  புதிய வகை சைக்கிள் கண்டுபிடித்த இளைஞர்..!

தற்பொழுது தயாரித்துள்ள இந்த பேட்டரியை 2000 முறை வரை சார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு நாளைக்கு ஒரு முறை என்று பார்த்தால் கூட 5 வருடம் இந்த பேட்டரியை பயன்படுத்த முடியும் எனவும் யாராவது செய்து தரும்படி கேட்கும் பட்சத்தில் சில்டு அனைத்தும் பொருத்தி 25 ஆயிரம் ரூபாய்க்கு தர முடியும் என்கிறார் பாஸ்கர். மேலும் பாஸ்கரின் இந்த சைக்கிள் தயாரிக்க உதவிகிடைக்கும்பட்சத்தில், மாற்றுத்திறணாளி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக வழங்குவதை அவருடைய கனவாக வைத்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்து சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்து சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
Embed widget