SpaceX Starship Explodes: வெடித்து சிதறிய உலகின் மிகப்பெரிய ராக்கெட்! தோல்வியடைந்த ஸ்டார்ஷிப் ராக்கெட் பரிசோதனை!
SpaceX Starship Explodes: ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் வெடித்து சிதறியது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடித்து சிதறியது என்றும் முதற்கட்ட பரிசோதனை தோல்வியடைந்துள்ளதாகவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கும் அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இந்த திட்டங்களை அறிவித்திருந்தார்.
அந்த வகையில், இன்றைக்கு டெக்ஸாலில் போகாசிகாவில் உள்ள டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளித் தளமான ஸ்டார்பேஸில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்டார்ஸ்பேஸ் ராக்கெட் 'Rapid unscheduled disassembly' காரணமாக ஸ்டேஜ் செப்பரேஷனுக்கு முன்பாக வெடித்ததாக ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து தொழில்நுட்ப குழு ஆராய்ச்சி செய்யும் என்றும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க..
குழந்தைக்கு முதல் ஹேப்பி பர்த்டே.. இன்ஸ்டாவில் நெகிழ்ந்த காதல்... வாழ்த்து சொன்ன பிரபலங்கள்..
உங்க கல்லீரலில் கொழுப்பு சேர்ந்திருக்கா? இவைதான் அந்த ஐந்து அறிகுறிகள்..