மேலும் அறிய

Self-powered smartwatch : பேட்டரியும் வேண்டாம் ! சார்ஜரும் வேண்டாம் ! - புதிய ஸ்மார்ட்பேண்ட்! ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!

இந்த ஸ்மார்ட் வாட்ச் பாணி டிவைஸிற்கு தேவையான ஆற்றலை பேண்டின் நானோ எனர்ஜி ஜெனரேட்டர்களைத் தட்டுவதன் மூலம் உருவாக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்தவொரு வெளிப்புற சக்தி அல்லது பேட்டரியும் இல்லாமல் பயனாளர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க "அதிசய பொருள்wonder material) " என்று அழைக்கப்படும் ஸ்மார்ட்வாட்ச்-பாணி அணியக்கூடிய  பேண்ட்   ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எப்படி உருவாக்கப்பட்டுள்ளது ?

இர்வின், கலிபோர்னியா பல்கலைக்கழக குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட இது self-powered device என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அருகில் இருக்கும் மொபைல்போன்களை பயன்படுத்தி பயனாளர்களின் உடல் தகுதியை அறிந்துக்கொள்ள முடியுமாம். இந்த ஸ்மார்ட் வாட்ச் பாணி டிவைஸிற்கு தேவையான ஆற்றலை பேண்டின் நானோ எனர்ஜி ஜெனரேட்டர்களைத் தட்டுவதன் மூலம் உருவாக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் சென்சார் சர்க்யூட்ரி மற்றும் எல்இடி டிஸ்ப்ளேவுக்கு மின்சாரத்தை வழங்குகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள near-field communication (NFC) என்னும் தொழில்நுட்பம்தான் இந்த ஸ்மார்ட் பேண்டிற்கும் , மொபைல்போனிற்கு இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு உதவியாக இருக்கிறது.பயோ எலக்ட்ரானிக் சென்சார்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 

 

நானோ எனர்ஜி :

நானோ எனர்ஜி என்ற அறிவியல் இதழில்  இந்த தொழில்நுட்பத்தை விவரிக்கும் கட்டுரை இடம்பெற்றுள்ளது. அதில் உடல் வெப்பநிலை மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட ஆரோக்கியத்தின் மற்ற அம்சங்களையும் எப்படியெல்லாம் கண்காணிக்க முடியும் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர்களின் கருத்து :

”இந்த கண்டுபிடிப்பு ஒரு தொகுப்பில் பல குறிப்பிடத்தக்க விளைவுகளை அடைகிறது. நீங்கள் ஒரு தொலைதூர இடத்தில் வேலை செய்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் - எங்கும், பாலைவனம், மலைகள் நடைபயணம், அல்லது ஒரு விண்வெளி நிலையம்.. அங்கு தேவைக்கேற்ப உங்கள் உடல்நலத் தகவலைக் கண்காணிக்க வேண்டு, அல்லது உடலின் முக்கிய அறிகுறிகளை அவசரமாகவும் துல்லியமாகவும் கண்காணிக்க வேண்டும் அதற்கு இந்த டிவைஸ் உதவியாக இருக்கும்” என்று எஸ்பாண்ட்யார்-போர் கூறினார்." என்று UCI இல் மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியலின் உதவி பேராசிரியர் ரஹீம் எஸ்ஃபாண்டியார்-போர் தெரிவித்துள்ளார்.எப்போது வேண்டுமானாலும் பேட்டரி அல்லது சார்ஜிங் உதவியின்றி இயங்கும் இந்த ஸ்மார்ட்பேண்ட் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சியாக பார்க்கப்படுகிறது.  


MXenes :

மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக ஆராய்ச்சியாளர்கள் பார்ப்பது  MXenes எனப்படும் அல்ட்ராதின் 2D பொருளின் பயன்பாடு . இது குறித்து பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது தனித்துவமான மின் மற்றும் இயந்திர பண்புகளைக் கொண்டுள்ளது. MXenes (Max-enes என உச்சரிக்கப்படுகிறது) ஆற்றலைச் சேமித்து, தண்ணீரைச் சுத்திகரிக்கும் மற்றும் பாக்டீரியாவைத் தடுக்கும். இதைத்தான் இந்த ஸ்மார்ட் பேண்டில் ஆற்றலுக்காக பயன்படுத்தியுள்ளனர் என கூறப்படுகிறது. வளைக்கக்கூடிய மற்றும் நீட்டக்கூடிய பொருள் அச்சிடப்பட்டு, ட்ரைபோஎலக்ட்ரிக் நானோ ஜெனரேட்டர்களை (TENGs) இதன் மூலம்  உருவாக்க முடியும், அவை தட்டுவதன் மூலம் அல்லது அழுத்துவதன் மூலம் மின்னழுத்தத்தை உருவாக்கும் திறன் கொண்டவை.

 

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?
One Plus 16: 9000 mAh பேட்டரி, கேம் பிரியர்களுக்கு அசத்தலான ஸ்மார்ட்போனை வெளியிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்!
One Plus 16: 9000 mAh பேட்டரி, கேம் பிரியர்களுக்கு அசத்தலான ஸ்மார்ட்போனை வெளியிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
TVK:
TVK: "அசிங்கமா இல்லையா?" முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு தவெக கேள்வி
வங்கி பணத்தை தொடக்கூடாது! ஊராட்சி தனி அலுவலர்களுக்கு தமிழக அரசு அதிரடி சரவெடி உத்தரவு!
வங்கி பணத்தை தொடக்கூடாது! ஊராட்சி தனி அலுவலர்களுக்கு தமிழக அரசு அதிரடி சரவெடி உத்தரவு!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
Embed widget