மேலும் அறிய

Vivo Y300 5G: அறிமுகமானது விவோ Y300 5G மாடல்;என்னென்ன சிறப்புகள்?விலை விவரம்!

Vivo Y300 5G: விவோ அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய மாடல் ஸ்மாட்ஃபோன் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

 Vivo Y300 5G மாடல் ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

பிரபல ஸ்மார்ட்ஃபோன் விற்பனை செய்யும் நிறுவனமான விவோ தனது புதிய மாடலான  ’Vivo Y300 5G ’-ஐ அறிமுகம் செய்துள்ளது. Snapdragon 4 Gen 2 chipset, 80 வாட் விரைவு சார்ஜிங், 5,000mAh பேட்டரி உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. 

சிறப்பு அம்சங்கள் என்ன?

விவோ மாடலில் 'Y' சீரிஸ் விரிவுப்படுத்தப்பட்டு 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா core Snapdragon 4 Gen 2 chipset full-HD+ (1,080 x 2,400 pixels) AMOLED ஸ்க்ரீன்,  120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்டது இந்த மாடல். 

1,800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், pixel density of 394ppi, 8 GB of LPDDR4X RAM, 256GB Internal ஸ்டோரேஜ், 2TB மைக்ரோ SD card மூலம் ஸ்டோரேஜ் விரிவாக்கம் செய்யலாம். 

கேமராவை பொறுத்தவரை இரண்டு ரியர் கேமரா உடன் 50MP Sony IMX882 ப்ரைமரி சென்சார், 2MP டெப்த் சென்சார், 32MP செல்ஃபி கேமரா, AI உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.  5,000mAh பேட்டரி,  80W சூப்பர்ஃபாஸ்ட் சார்ஜிங், 30 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும். இரண்டு ஸ்டிரீயோ ஸ்பீக்கர்ஸ், டிஸ்ப்ளே ஃபிங்கர்ப்ரிண்ட் சென்சார் உள்ளது. 5G and 4G, Wi-Fi,  ப்ளூடுத் 5.0, OTG, GPS, NavIC, BeiDou, and Galileo. Android 14,  FuntouchOS 14 சாப்ஃட்வேர் கொண்டுள்ளது. பச்சை (Emerald Green). பர்பிள் ( Phantom Purple), சில்வர் (Titanium Silver)  ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. 

விலை விவரம்:

விவோ Y300 5G 8GB + 128GB ரேஞ் ரூ. 21,999-க்கும் 8GB + 256GB ரேஞ்ச் ரூ.23,999க்கும் கிடைக்கும். இந்தியாவில் இப்போது இந்த மாடல் ப்ரீ-புக்கிங் ஓபன் ஆகியுள்ளது. வரும் 26-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. pre-book செய்யும்போது ரூ. 2,000 cashback ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget