மேலும் அறிய

Kia Offers: ரூபாய் 1 லட்சம் ஆஃபர்.. மார்ச் மாசம் மாஸ் தள்ளுபடி அறிவித்த கியா - இந்த கார்களுக்கா?

Kia Offers: கியா நிறுவனம் தனது கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடியாக ரூபாய் 1 லட்சம் வரை அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சமீப நாட்களில் வளர்ந்து வரும் கார் நிறுவனமாக திகழ்வது கியா நிறுவனம். கியா கார்கள் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கியா தள்ளுபடி:

கியா கார்களுக்கு என்று இந்திய சந்தையில் தனி வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கியா நிறுவனம் தனது கார்களுக்கு  மார்ச் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

கியாவின் எந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? என்பதை கீழே விரிவாக காணலாம்.

    மாடல்     ரொக்கத் தள்ளுபடி  எக்சேஞச் ஆஃபர் அதிகபட்ச தள்ளுபடி
Kia Carnival  ------------ ரூபாய் 50 ஆயிரம் ரூபாய் 1 லட்சம் வரை
Kia Carens Clavis EV ரூபாய் 20 ஆயிரம் ரூபாய் 20 ஆயிரம் ரூபாய் 90 ஆயிரம்
Kia Carens Clavis ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் 20 ஆயிரம் ரூபாய் 80 ஆயிரம்
Kia Syros ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் 20 ஆயிரம் ரூபாய் 60 ஆயிரம்
Kia Seltos  ------- ரூபாய் 20 ஆயிரம் ரூபாய் 40 ஆயிரம்
Kia Carens ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் 40 ஆயிரம்
Kia Sonet ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் 35 ஆயிரம்

பல்வேறு வசதிகளும், சிறப்பம்சங்களும், மைலேஜும் கொண்ட காராக கியா கார்கள் உள்ளது. மார்ச் மாதம் அதிகபட்சமாக கியாவின் Kia Carnival காருக்கு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு ரூபாய் 1 லட்சம் வரை தள்ளுபடி அதிகபட்சமாக அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, கியாவின் மின்சார காரான Kia Carens Clavis EV காருக்கு அதிகபட்சமாக ரூபாய் 90 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. கியா கார்களிலே விலை குறைவான Kia Sonet காருக்கு ரூபாய் 35 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

கியாவின் மிகவும் பிரபலமான Kia Seltos காருக்கு அதிகபட்சமாக ரூபாய் 40 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கார்களுக்கு தள்ளுபடி அளிக்கப்பட்டிருப்பதால் கியா கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிறப்புகள்:

கியாவின் கார்கள் 15 கிலோமீட்டர் முதல் 20 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் காராக உள்ளது. பொதுவாகவே கியா கார்களில் பாதுகாப்பு வசதிகளும், அதன் சிறப்பம்சங்களும் சிறப்பான அளவில் உள்ளது. 1.2 லிட்டர் எஞ்ஜின், 1.5 லிட்டர் எஞ்ஜின் என அதன் வேரியண்ட்களுக்கு ஏற்ப பொருத்தப்பட்டுள்ளது. 

காம்பேக்ட் எஸ்யூவி, சப் காம்பேக்ட் எஸ்யூவி, எம்பிவி, லக்ஸரி எம்பிவி, எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் கியாவின் தயாரிப்பில் இந்திய சந்தையில் விற்பனையாகி வருகிறது. லெவல் 2 அடாஸ் வசதிகள், 360 டிகிரி கேமரா, 10.25 இன்ச் டிஸ்ப்ளே, 6 ஏர்பேக்குகள், 5 சட்டர் முதல் 7 சீட்டர் வரை கார்களின் வேரியண்ட்கள் உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பட்ஜெட் விலை கார் வேணுமா? அறிமுகமாகியது Hyundai Grand i10 Nios Vibe edition - இவ்ளோதான் விலையா?
பட்ஜெட் விலை கார் வேணுமா? அறிமுகமாகியது Hyundai Grand i10 Nios Vibe edition - இவ்ளோதான் விலையா?
இதெல்லாம் பயங்கரம்! ரயிலையே கட்டி இழுத்த MG Majestor - கின்னஸ் சாதனை
இதெல்லாம் பயங்கரம்! ரயிலையே கட்டி இழுத்த MG Majestor - கின்னஸ் சாதனை
Flying Flea C6 Review: புதிய சகாப்தத்தில் ராயல் என்ஃபீல்டு: பறக்கும் பைக்- பர்ஃபார்மென்ஸ் எப்படி? ஃபுல் ரிவ்யூ!
Flying Flea C6 Review: புதிய சகாப்தத்தில் ராயல் என்ஃபீல்டு: பறக்கும் பைக்- பர்ஃபார்மென்ஸ் எப்படி? ஃபுல் ரிவ்யூ!
Rugged எஸ்யூ.. மாஸ் லுக்கில் மிரட்ட வரும் Jetour T2 - எப்போ வருது? என்ன விலை?
Rugged எஸ்யூ.. மாஸ் லுக்கில் மிரட்ட வரும் Jetour T2 - எப்போ வருது? என்ன விலை?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கடலூர் பிரச்சாரம் திடீர் ரத்து; தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
TVK Vijay: கடலூர் பிரச்சாரம் திடீர் ரத்து; தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
கம்பம் தவெக வேட்பாளருக்கு நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு – விஜய் குறித்து பேசிய வீடியோ வைரல்
கம்பம் தவெக வேட்பாளருக்கு நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு – விஜய் குறித்து பேசிய வீடியோ வைரல்
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
கோடை விடுமுறைக்கு கூடுதல் ரயில்கள் – திருநெல்வேலி முதல் எழும்பூர், தாம்பரம் வரை சிறப்பு சேவை
கோடை விடுமுறைக்கு கூடுதல் ரயில்கள் – திருநெல்வேலி முதல் எழும்பூர், தாம்பரம் வரை சிறப்பு சேவை
Embed widget