மேலும் அறிய

Samsung Galaxy S25 Ultra: விரைவில் அறிமுகமாகும் சாம்சங் புதிய மாடல் ஸ்மாட்ஃபோன் - சிறப்புகள் என்ன?

Samsung Galaxy S25 Ultra Leaks: சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மாட்ஃபோன் பற்றிய விவரங்களை காணலாம்.

Samsung Galaxy S25 Ultra மாடல் ஜன.22-ம் தேதி அறிமுகமாக இருந்த நிலையில், அது பற்றிய விவரங்கள் சமூக வலைதளத்தில் முன்னதாகவே வெளியாகியுள்ளது. சாம்சங் Galaxy S25 மூன்று மாடல்களில் வெளியாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி S25 Slim, S25 Ultra உள்ளிட்டவைகள் சாம்சங் நிகழ்ச்சியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Samsung Galaxy S25 Ultra வெளியாகியுள்ள தகவல் பற்றி காணலாம். 

The Galaxy S25 Ultra மாடல் Qualcomm’s  Snapdragon 8 Elite chipset உடன் கிடைக்கும். இது ஸ்மாட்ஃபோனின் செயல்திறனை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. RAM 12GB-யில் இருந்து 
16GB RAM ஆக உயர்த்தப்பட்டுள்ளது. AI, UI 7-ன் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் என ப்ராசசர் திறன்வாய்ந்ததா இருக்குமாம். 

டிஸ்ப்ளேவை பொறுத்தவரை 2-வது ஜென்ரேசன் Corning Gorilla Glass Armor. இது டிஸ்ப்ளேவின் தரத்தை மேம்படுத்தும். வீடியோ தரமும் அதற்கேற்றவாரு சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது/ 

Samsung Galaxy S25 Ultra 50MP அல்ட்ரா வைட் சென்சார், 200MP ப்ரைமரி சென்சார், 50MP with 5x zoom and 10MP with 3x zoomஇரண்டு டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்ட சிறப்புகளுடன் கேமரா மேம்படுத்தப்பட்டுள்ளது. 

One UI 7:

Galaxy S25 Ultra-வில் புதிய  One UI 7 கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 15ல் கேமரா வசதிகள், ரெஃப்ரெஷ்டு App Icons, மேம்படுத்தப்பட்ட widgets, call transcription, smarter notifications, மேம்படுத்தப்பட்ட writing tools ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும். 

வடிவமைப்பை பொறுத்தவரை ஸ்லீக் ஃப்ளாட் ஃப்ரேம் உடன் ரவுண்ட் கார்னர்ஸ், ஷார்ப் எட்ஜட்ஸுக்கு பதிலாக ரவுண்டாக வடிவமைக்கப்பட்டிருக்கும். S24 Ultra -ல் இருப்பதை போன்ற கேமரா வடிவமைப்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. புதிய மாடல் பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. சமூக வலைதளங்களில் வெளியான தகவலில் சாம்சங் புதிய சீரிஸ் பற்றிய கொடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கும் அளவில் உள்ளது. இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக பயனர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
Embed widget