மேலும் அறிய

Moto G42: அசத்தல் போனை அறிமுகம் செய்யும் மோட்டோ.. சிறப்பம்சங்கள், விலை விவரம்!

Moto G42 சமீபத்தில் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதால் அதன் வசதிகள் குறித்த விவரங்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது.  

பட்ஜெட் மொபைல் போன் நிறுவனங்கள்  தங்கள் பிராண்ட் மொபைல்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தி போட்டா போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் மோட்டோ சைலண்டாக தனது எண்ட்ரி லெவல் மொபைலை சந்தைப்படுத்த தயாராகிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் மோட்டோ தனது புதிய மோட்டோ ஜி 52 ஐ அறிமுகப்படுத்தியது . இது ஒரு பட்ஜெட் மொபைல்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மோட்டோரோலா நிறுவனம்  மோட்டோ ஜி 42 மொபைல்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதில் உள்ள வசதிகள் மற்றும் பிற விவரக்குறிப்புகளை காணலாம்.

மோட்டோ ஜி42 வசதிகள் :

  • Moto G42 சமீபத்தில் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதால் அதன் வசதிகள் குறித்த விவரங்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது.  அதே வசதிகள்தான் இந்தியாவில் அறிமுகமாகும் பதிப்பிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எண்ட்ரி லெவல் மொபைல் போன் என்பதால் இது ஒரு 4 ஜி மொபைல் போனாக இருக்கும்.   அதே போல ஆண்ட்ராய்ட் 12 இயங்குதளத்துடன் களமிறங்கவுள்ளது. Moto G42  ஆனது 6.4 AMOLED  மற்றும் முழு HD+ (2400 x 1080 பிக்சல்கள்) தீர்மானம் கொண்ட 6.4-இன்ச் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் 20:9 என்னும் புதுப்பித்தல் விகிதத்தைக் கொண்டுள்ளது.  f/1.8 துளை கொண்ட 50MP பிரதான லென்ஸுடன் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில்  8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் அடங்கும் .  பின்புற கேமரா வினாடிக்கு 30 பிரேம்களில் 1080 வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. முன்பக்கத்தில், 16MP செல்ஃபி ஸ்னாப்பர் உள்ளது.இது ஒரு பஞ்ச்-ஹோல் பேனல்.

 

  • Qualcomm Snapdragon 680 SoC  புராஸசர் மூலம்  இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 4GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  வசதியுடன் வருகிறது. Moto G42  ஆனது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது . மேலும்  18W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் உள்ளது.கூடுதல் பாதுகாப்பிற்காக ஃபிங்கர் பிர்ண்ட் ஸ்கேனர் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.இது புளூடூத் 5.0, டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் ஜிபிஎஸ் போன்ற அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது.


விலை மற்றும் வெளியீட்டு தேதி :

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி42  வருகிற ஜூலை 4ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக ஃபிளிப்கார்ட் இணையதளம் வாயிலாக பெறாலம். இது ஒரு நுழைவு நிலை தொலைபேசியாக இருப்பதால் விலை கிட்டத்தட்ட  ரூ. 15,000 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு

வீடியோ

MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Embed widget