மேலும் அறிய

Moto G22: ஏப்ரல் 13 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி22! பட்ஜெட் விலை; சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்த மோட்டோ ஜி22 மாடல் ஸ்மாட்ஃபோன். மேலும், இது Moto G71 மற்றும் Moto Edge 30 Pro ஆகியவற்றில் கிடைக்கும் சில அம்சங்கள் இந்த பட்ஜெட் விலை ஃபோனிலும் கிடைக்கிறது என்பதுதான் இதன் சிறப்பு.

ஸ்மாட்ஃபோன் சந்தையில் பல புது பிராண்டுகள் வந்துகொண்டே இருந்தாலும், பல காரணங்களுக்காக மோட்டோராலா நிறுவனத்தின் ஃபோன்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்தவகையில் தனது பயனாளர்களுக்கு புதிய அப்டேட்களுடன் ஸ்மாட்ஃபோன்களை மோட்டோ வழங்கி வருகிறது. தற்போது, ஜி சீரிஸில் ஜி22 ரக பட்ஜெட் விலையில் புதிய ஸ்மாட்ஃபோனை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த Moto G22 ஸ்மார்ட்போன் வரும் 13 ஆம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த மொபைலின் விலை இந்தியாவில் ரூ.10,999. அறிமுக விலை தள்ளுபடியாக, ரூ.9,999 -இல் கிடைக்கிறது. 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி  மாடல் இது. இந்த மொபைல் ஏற்கெனவே ஐரோப்பாவில்  வெளியான நிலையில் அங்கு கிட்டத்தட்ட ரூ. 14ஆயிரத்துக்கு இந்த மாடல் விற்பனையாகிறது.

View this post on Instagram
 
A post shared by Motorola India (@motorolain)

இதன் டிஸ்பிளே 6.5 இஞ்ச்  ஹெச்.டி. டிஸ்பிளே. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 720x1,600 பிக்சல்கள்  ஆகிய சிறப்பம்சங்களை கொண்டது.

கேமராவை பொறுத்தவரை 3 வகையான பின்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 50 மெகாபிக்ஸல் கொண்ட பிரைமரி கேமராவும், 8 மெகா பிக்ஸல் அல்ட்ரா வைட் ஆங்கில் லென்ஸ், மற்றும் 2 மெகாபிக்ஸல் மேக்ரோ லென்ஸ் மற்றும் டெப்த் ஃபோகஸ் வசதிகளுக்கு இரண்டு கேமராக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். செல்ஃபி கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல் கொண்டதாக இருக்கும்.

Moto G22: ஏப்ரல் 13 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி22! பட்ஜெட் விலை; சிறப்பம்சங்கள் என்னென்ன?

இது ஐஸ்பர்க் ப்ளூ ( Iceberg Blue) காஸ்மிக் ப்ளாக் (Cosmic Black)  ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. மிண்ட் கிரீன் (Mint Green) நிற ஸ்மாட்ஃபோன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.

இந்த மாடலில் 5000 mah பேட்டரி, 20 வோல்ட் அதி வேக சார்ஜிங், ஆண்ராய்ட் 12 போன்ற புதிய அப்டேட்களுடன் கிடைக்கிறது இந்த மோட்டோ ஜி22 மாடல் ஸ்மாட்ஃபோன். மேலும், இது Moto G71 மற்றும் Moto Edge 30 Pro ஆகியவற்றில் கிடைக்கும் சில அம்சங்கள் இந்த பட்ஜெட் விலை ஃபோனிலும் கிடைக்கிறது என்பதுதான் இதன் சிறப்பு.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?

Ilayaraja Symphony: ராஜா ராஜா தான்..! இசைவெள்ளம், சிம்பொனியை அரங்கேற்றிய இளையராஜா - வீடியோ வைரல்

PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு

‘இது ரொம்ப தப்பு’ - ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப்புக்கு நோட்டீஸ்!
‘இது ரொம்ப தப்பு’ - ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப்புக்கு நோட்டீஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
Ilayaraja Symphony: ராஜா ராஜா தான்..! இசைவெள்ளம், சிம்பொனியை அரங்கேற்றிய இளையராஜா - வீடியோ வைரல்
Ilayaraja Symphony: ராஜா ராஜா தான்..! இசைவெள்ளம், சிம்பொனியை அரங்கேற்றிய இளையராஜா - வீடியோ வைரல்
PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு
PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு
‘இது ரொம்ப தப்பு’ - ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப்புக்கு நோட்டீஸ்!
‘இது ரொம்ப தப்பு’ - ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப்புக்கு நோட்டீஸ்!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!

நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்

"அய்யோ மாட்டிக்கிட்டோமே" சோதனை செய்த போலீஸ்.. வசமாக சிக்கிய கடத்தல்காரர்.. கடைசியில் ட்விஸ்ட்
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!

Embed widget