மேலும் அறிய

Amazon Summer Sale 2022 : டாப் பிராண்ட் ஸ்மார்ட்ஃபோன்களில் அதிரடி ஆஃபர் ! வந்தது Amazon-இன் சம்மர் சேல்..

இதன் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ.42,999, Amazon Summer Sale 2022 இல்  இது 38,999  ரூபாய்க்கு கிடைக்கிறது.

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் , கோடைக்காலத்தில் Amazon Summer Sale  என்னும் தள்ளுபடி விற்பனையை அறிமுகப்படுத்தும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சம்மர் சேல் தற்போது தொடங்கியுள்ளது.இந்த முறையும், மொபைல் போன்கள், லேப்டாப் , ஸ்மார்ட் டிவிகள், அணியக்கூடிய பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடியோ தயாரிப்புகள் ஆகியவற்றின் மீது நிறுவனம் பல  ஈர்க்கக்கூடிய தள்ளுபடிகளை  வழங்கி வருகிறது.  கட்டணமில்லா EMI விருப்பங்கள் மற்றும் பல்வேறு தயாரிப்புகளில் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகளும் கிடைக்கின்றன.

ஐசிஐசிஐ பேங்க், கோடக் பேங்க் மற்றும் ஆர்பிஎல் கிரிடெட் கார்ட்  மற்றும் EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி வாங்கும் போது 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  Amazon Summer Sale 2022 இல் முன்னணி  ஸ்மார்ட்போன்களிலும் சில விலை சலுகைகள் கிடைக்கின்றனர். அவை பின்வருமாறு .

Amazon Summer Sale 2022 : டாப் பிராண்ட் ஸ்மார்ட்ஃபோன்களில் அதிரடி ஆஃபர் ! வந்தது Amazon-இன் சம்மர் சேல்..

Apple iPhone 13

ஆப்பிளின் iPhone 13  இன்  128GB  சேமிப்பு திறன் கொண்ட மொபைலானது அமேசான் கோடைகால விற்பனை 2022 இன் போது ரூ  64,900-க்கு கிடைக்கிறது. முன்னதாக இதன் நிர்ணயிக்கப்பட்ட விலை  ரூ. 79,900  ஆகும். அதேபோல வாடிக்கையாளர்கள் பழைய ஐஃபோனை மாற்றிக் கொள்ளலாம்  iPhone 13 மொபைல் போனில்  ரூ 17,000 வரையிலும் தள்ளுபடி விலையை பெறலாம்.

OnePlus 9RT
இதன் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ.42,999, Amazon Summer Sale 2022 இல்  இது 38,999  ரூபாய்க்கு கிடைக்கிறது. நிறுவனம் கூப்பன் அடிப்படையிலான தள்ளுபடியை ரூ. 4,000 வரையில் வழங்குகிறது. இதேபோல், வாடிக்கையாளர்கள் அதிகபட்ச எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக ரூ. 21,000 வரையில் பெறலாம்.

ரெட்மி நோட் 11

அமேசான் சம்மர் சேல் 2022 இல், Redmi Note 11 இன் விலை ரூ. 12,999 இல் இருந்து துவங்குகிறது. அமேசான் கூப்பன் அடிப்படையிலான தள்ளுபடி ரூ. 1,250 வரையில் கிடைக்கும். சிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஆர்பிஎல் வங்கி அட்டைகள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ 1,000 தள்ளுபடி.வாடிக்கையாளர்கள்எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியைப் பெறலாம் 12,200 வரையில் பெறலாம் ,அவர்களின் பழைய மாடலுக்கு ஈடாக புதிய Xiaomi ஃபோனை கூட பெற்றுக்கொள்ளலாம்.

Samsung Galaxy M12

 Samsung Galaxy M12 ஆரம்ப விலை ரூ. 10,999 . தற்போது நடைபெற்று வரும் Amazon Summer Sale 2022 இல் அடிப்படை ரேம் மற்றும் சேமிப்பக மாறுபாட்டிற்கு 9,999 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகள் மற்றும் EMI பரிவர்த்தனைகள் மூலம் பணம் செலுத்தினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.மேலும், ரூ. 9,300 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை  பெறலாம்.

Samsung Galaxy S20 FE

Samsung Galaxy S20 FE விலை ரூ 34,990. தற்போது 2022 அமேசானின் கோடைகால விற்பனையின்போது, இது ரூ.3000 மதிப்புள்ள கூடுதல் கூப்பன் தள்ளுபடியுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. . பழைய ஸ்மார்ட்போன்களை மாற்றிக் கொள்ளும்போது எக்ஸ்சேஞ்ச் மதிப்பில் 17,000 தள்ளுபடி.
அமேசான் நிறுவனமும் 10 சதவீத தள்ளுபடியை ரூ. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகள் மற்றும் EMI பரிவர்த்தனைகள் மூலம் Galaxy S20 FE வாங்கினால் 1,000 ரூ சலுகை.

OnePlus 9 Pro

OnePlus 9 Pro 5G விலை ரூ. 47,999 (MRP ரூ. 64,999) Amazon's Summer Sale 2022 இன் போது கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகள் மற்றும் EMI பரிவர்த்தனைகள் மூலம் பணம் செலுத்துவதற்கு 1,000 தள்ளுபடி. அமேசான் கட்டணமில்லா EMI கட்டண விருப்பங்களையும், ரூ. 22,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்குகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget