மேலும் அறிய

நவம்பர் 1 முதல் ‛வாட்சாப்’ இயங்காது: உங்கள் ஸ்மார்ட் ஃபோன் இந்த லிஸ்டில் இருக்கா?

ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்சாப் நிறுவனம் வரும் நவம்பர் 1 முதல், பல்வேறு ஸ்மார்ட்ஃபோன் மாடல்களில் வாட்சாப் செயலி செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்சாப் நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட்ஃபோன்களில் வாட்சாப் செயலி இனி வேலை செய்யாது என அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்சாப் நிறுவனம் வரும் நவம்பர் 1 முதல், பல்வேறு ஸ்மார்ட்ஃபோன் மாடல்களில் வாட்சாப் செயலி செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனில் வாட்சாப் செயல்படாமல் போனால் ப்ளாக் செய்யப்படும். உங்களால் மெசேஜ்கள் அனுப்பவோ, பெறவோ முடியாது. 

வாட்சாப் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் ஆண்ட்ராய்ட், iOS ஆகியவற்றின் பழைய வெர்ஷன்களில் வாட்சாப் செயலி செயல்படாது என அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்ட் OS 4.1 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆபரேடிங் சிஸ்டங்களைக் கொண்ட ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்கள், iOS 10 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆபரேடிங் சிஸ்டங்களைக் கொண்ட ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோன்கள் ஆகியவற்றில் மட்டுமே வாட்சாப் செயலி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் Settings பகுதிக்குச் சென்று, உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் ஆபரேடிங் சிஸ்டத்தின் வெர்ஷனைத் தெரிந்துகொள்ளலாம். இந்த வசதி ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஆகிய இரு ஆபரேடிங் சிஸ்டங்களிலும் உண்டு. எனவே அடுத்த 10 நாள்களுக்குள் உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் ஆபரேடிங் சிஸ்டத்தின் வெர்ஷன் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது உங்களைத் தயாராக வைத்துக் கொள்ள உதவும். 

நவம்பர் 1 முதல் ‛வாட்சாப்’ இயங்காது: உங்கள் ஸ்மார்ட் ஃபோன் இந்த லிஸ்டில் இருக்கா?

வரும் நவம்பர் 1 முதல், கீழ்க்காணும் ஸ்மார்ட்ஃபோன் மாடல்களில் வாட்சாப் செயல்படாது. 

ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோன்கள்: 

iPhone 6S
iPhone 6S Plus 
Apple iPhone SE 

சாம்சங் ஸ்மார்ட்ஃபோன்கள்: 

Samsung Galaxy Trend Lite 
Galaxy SII
Galaxy Trend II
Galaxy S3 mini
Galaxy Core 
Galaxy Xcover 2
Galaxy Ace 2

நவம்பர் 1 முதல் ‛வாட்சாப்’ இயங்காது: உங்கள் ஸ்மார்ட் ஃபோன் இந்த லிஸ்டில் இருக்கா?

எல்.ஜி ஸ்மார்ட்ஃபோன்கள்:

LG Lucid 2
Optimus L5 Dual
Optimus L4 II Dual
Optimus F3Q
Optimus F7
Optimus F5
Optimus L3 II Dual 
Optimus F5 
Optimus L5
Optimus L5 II 
Optimus L3 II
Optimus L7
Optimus L7 II Dual
Optimus L7 II 
Optimus F6 
Enact
Optimus F3
Optimus L4 II
Optimus L2 II
Optimus Nitro HD and 4X HD

நவம்பர் 1 முதல் ‛வாட்சாப்’ இயங்காது: உங்கள் ஸ்மார்ட் ஃபோன் இந்த லிஸ்டில் இருக்கா?

ZTE ஸ்மார்ட்ஃபோன்கள்:

ZTE Grand S Flex 
Grand X Quad V987
ZTE V956
Grand Memo 

ஹுவாவெய் ஸ்மார்ட்ஃபோன்கள்: 

Huawei Ascend G740 
Ascend D Quad XL 
Ascend Mate
Ascend P1 S
Ascend D2
Ascend D1 Quad XL.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget