மேலும் அறிய

JioPhone Next | ஜியோ வழங்கும் புதிய ஸ்மார்ட்ஃபோன் - செப்டம்பரில் வெளியீடு!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனையில் களமிறங்கவுள்ளது. ’ஜியோஃபோன் நெக்ஸ்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்ஃபோன். இதன் specifications மற்றும் விலை என்ன?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனையில் களமிறங்கவுள்ளது. ’ஜியோஃபோன் நெக்ஸ்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்ஃபோன் குறித்து ரிலையன்ஸ் குழுமத்தின் 44வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. XDA developers நிறுவனத்திற்கு இந்த ஃபோன் குறித்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன. 

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போனைத் தயாரித்திருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். வரும் செப்டம்பர் முதல் இந்த போன் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோஃபோன் நெக்ஸ்ட்டின் Android 11 (Go Edition) ஆபரேடிங் சிஸ்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் பின்புறம் ஒரு கேமராவும், HD+ Display வசதியும் இருக்கும்.

JioPhone Next | ஜியோ வழங்கும் புதிய ஸ்மார்ட்ஃபோன் - செப்டம்பரில் வெளியீடு!
முகேஷ் அம்பானி

 

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, ஜியோஃபோன் தொடக்க நிலைப் பயன்பாட்டுக்கானதாகவும், உலகத்தில் மிகவும் விலை குறைந்த 4G ஸ்மார்ட்போன்களுள் ஒன்றாக இருக்கும் எனவும் அறிவித்திருந்தார். XDA Developers என்ற கேட்ஜெட் குறித்த இணையப் பத்திரிகை இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. XDA Developers வெப்சைட்டின் தலைமை ஆசிரியர் மிஷால் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜியோஃபோனின் boot screenனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வெளியிட்டிருந்தார். அதில் “JioPhone Next Created with Google” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எப்படி இருக்கப் போகிறது, Jio Phone Next?

ஜியோஃபோன்நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் LS-5701-J என்று குறிக்கப்படும் எனவும் Android 11 (Go Edition) அதில் ஆபரேட்டிங் சிஸ்டமாகச் செயல்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 720x1440 pixel டிஸ்ப்ளே வசதி இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. மேலும்,  Qualcomm QM215 SoC உடன், Qualcomm Adreno 308 GPU என்ற ப்ராசஸர் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

Qualcomm Snapdragon X5 LTE modem வசதியும், Bluetooth v4.2, GPS, up to 1080p வீடியோ எடுக்கும் வசதி, LPDDR3 RAM, eMMC 4.5 storage ஆகியவை இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதில் பின்புறத்தில் 13MP single cameraவும், முன்பக்கத்தின் 8MP செல்ஃபி கேமராவும் இருக்கும். Google Camera Go என்ற மென்பொருளும் Snapchat செயலியுடன் நேரடி இணைப்பும் இதில் கிடைக்கும்.

JioPhone-Next
JioPhone Next

 

RAM குறைவாக இருந்தால், சில செயலிகளைப் பயன்படுத்த முடியாமல் போனால், அவற்றைத் தடுக்க DuoGo என்ற செயலி இதில் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

விலையைப் பொறுத்த வரை, இந்த ஸ்மார்ட்போன் 4000 ரூபாய்க்குக் குறைவாக இந்தியாவிலும், 50 அமெரிக்க டாலர்களுக்குக் குறைவாக வெளிநாடுகளிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 10 முதல் விற்பனை தொடங்கவுள்ளதென்றாலும், ரிலையன்ஸ் ஜியோ தரப்பில் இருந்து விலை குறித்தோ, ஸ்மார்ட்ஃபோனின் specifications குறித்தோ அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தலைப்பு செய்திகள்

Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Samsung Galaxy A08 Launched: 6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget