மேலும் அறிய

உங்க மொபைல்ல ஸ்டோரேஜ் பிரச்னையா ? அப்போ இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க!

இது அவ்வளவு கடினமானது இல்லை. பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் போட்டோஸ் என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து....

பொதுவாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளுள் ஒன்று ஸ்டோரேஜ் பிரச்சனை.  புகைப்படங்கள் எடுப்பது , வீடியோ எடுப்பது அன்றாட நிகழ்வுகளாகிவிட்ட காலக்கட்டத்தில் பலருக்கும் இருக்கும் பிரதான பிரச்சனைகளுள் ஒன்றுதான் நினைவக சேமிப்புதிறன் பற்றாக்குறை பலருக்கும் பொதுவான இந்த பிரச்சனைகளை சில ட்ரிக்ஸ் மூலம் இங்கு ஷார்ட் அவுட் பண்ணலாம் வாங்க.

கூகுள் பிளே ஸ்டோரின் மூலம் மெமரியை கூட்டுதல் :

உங்கள் ஸ்மார்போனில் செயலிகளை பதிவிறக்கம் செய்ய பயன்படுத்தும்  பிளே ஸ்டோரிற்குள் சென்று , அதில் உங்கள்  profile ஐ கிளிக் செய்யுங்கள் , பின்னர்  your device. பிறகு  ‘manage apps’  என்னும் வசதியை கிளிக் செய்யவும்.  அதில் எந்த செயலி அதிக நினைவகத்தை அடைத்திருக்கிறது என்பதை பார்த்து அதனை நீக்குங்கள் . பின்னர்  மீண்டும் அந்த செயலி வேண்டுமென்றால் அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள் .இப்போது உங்களுக்கு நிறைய ஸ்பேஸ் கிடைக்கும்.

உங்க மொபைல்ல ஸ்டோரேஜ் பிரச்னையா ? அப்போ இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க!
Google Files மூலம் நினைவகத்தை கூட்டுதல் :

உங்கள் மொபைலில் ‘Google Files’ என்பதை கிளிக் செய்யவும் . அதில்  tops, listing Videos, Images பொன்ற டேக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும் .  ‘Large files’  என்னும் வசதி வரும் வரையில் இடது புறமாக ஸ்வைப் செய்யுங்கள் . பின்னர்  ‘Large files’  வசதியை க்ளிக் செய்தால் அதில் வரும் அதிக மெமரி கொண்ட ஆவணங்களை நீக்குவதன் மூலம் உங்களுக்கான கூடுதல் ஸ்பேசை பெறலாம்.

WhatsApp மூலம் நினைவகத்தை கூட்டுதல் :

எல்லாமும் செய்து பார்த்துவிட்டே ஆனால் இன்னும் ஸ்டோரேஜ் இடையூறு இருக்கிறது என நினைத்தால் , அதற்கு காரணம் வாட்ஸப் தான் . அதில் தானாக சேமித்து வைக்கப்படும் , புகைப்படம் , வீடியோக்கள் பெருமளவில் குவிந்து கிடக்கும் . அதனை கேலரியில் இருந்து நீக்கியிருந்தாலும் மெஜஞ்சர் உள்ளே இருக்கத்தான் செய்யும் .Settings ---> storage and data.---> manage storage  என்னும் வசதி மூலம் உள் சென்று 5MBக்கும் அதிகமான ஸ்டோரேஜை நீங்கள் காணலாம் அதில் தேவையில்லாத கோப்புகளை நீங்கள் நீக்கி , ஸ்பேசை மேம்படுத்தலாம். 

உங்க மொபைல்ல ஸ்டோரேஜ் பிரச்னையா ? அப்போ இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க!

cloud service:

இது அவ்வளவு கடினமானது இல்லை. பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் போட்டோஸ் என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து . அதன் மூலம் புகைப்படம் , வீடியோ உள்ளிட்ட ஆவணங்களை கிளவுடிற்கு மாற்றி , மொபைலின் ஸ்டோரேஸை அதிகப்படுத்திக்கொள்ள முடியும்.

clear cache. :

இதனை செய்ய  உங்கள் ஸ்மார்ட்போனில் settings  என்ற வசதிக்குள் சென்று  select apps என்பதை தேர்வு செய்துக்கொள்ளுங்கள் . பின்னர்  எந்த செயலியில் cache  ஐ நீக்க வேண்டுமோ அதனை தேர்வு செய்துclear cache என்னும் வசதியின் மூலம் cache ஐ  எளிமையாக நீக்கலாம் 

இது தவிர மெமரி கார்  அல்லது SD கார்டை பயன்படுத்தியும் ஸ்பேசை அதிகப்படுத்தலாம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை - எங்கெங்கு? வானிலை அறிக்கை விவரம் இதோ..!
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை - எங்கெங்கு? வானிலை அறிக்கை விவரம் இதோ..!
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
Embed widget