மேலும் அறிய

watch video :விண்வெளி குப்பைகளை அகற்ற புதிய தொழில்நுட்பம் ! 78 பவுண்ட் குப்பையை தூக்கிப்போட்ட நாசா!

அமெரிக்காவின் டெக்சாஸை தளமாகக் கொண்ட கழிவுகளை அகற்றும் நிறுவனமான நானோராக்ஸ் புதிய கழிவுகளை அகற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது

விண்வெளி கழிவுகளை அகற்றும் புதிய தொழில்நுட்பத்தின் சோதனை முயற்சியை நாசா செய்திருக்கிறது.

விண்வெளி குப்பைகள் :

உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது விண்வெளியில் கொட்டிக்கிடக்கும் தொழில்நுட்ப குப்பைகள்தான். இது நாசா உள்ளிட்ட பல ஆராய்ச்சி நிறுவனங்கள்தான் பொறுப்பு. பூமியில் இருந்து ஏவப்படும் ஏவுகனைகளின் கழிவுகள் , செயலிழந்த சாட்டிலைட் பாகங்கள் உள்ளிட்ட  அனைத்து கழிவுகளைத்தான் விண்வெளி குப்பைகள் என்கிறோம். இதனை ஸ்பேஸ் ஜங்க்ஸ் (Space Junks) அல்லது ஸ்பேஸ் டெப்ரிஸ் (Space Debris) என்றும்  அழைக்கின்றனர். இந்த விண்வெளி குப்பைகள், 600 கிமீக்கு கீழே என்கிற சுற்றுப்பாதையில் இருக்கும் பட்சத்தில், அது சில ஆண்டுகளுக்குள் பூமிக்கு திரும்பும்.அது மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்தானே !

கழிவுகளை அகற்றும் புதிய தொழில்நுட்பம் :

அமெரிக்காவின் டெக்சாஸை தளமாகக் கொண்ட கழிவுகளை அகற்றும் நிறுவனமான நானோராக்ஸ் புதிய கழிவுகளை அகற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு  'ஸ்பெஷல் பேக் என பெயர் வைக்கப்படுள்ளது. இது 600 பவுண்ட் வரையில் குப்பைகளை சேமிக்கும் திறன் கொண்டது.  இதனை சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நாசா வெற்றிகரமாக சோதித்துள்ளது. சோதனையானது ISS இலிருந்து கழிவுகளை அகற்றுவதற்கான மிகவும் திறமையான மற்றும் நிலையான மாதிரியாக இருக்கும் என கூறப்படுகிறது. எதிர்கால விண்வெளி நிலையங்களுக்கு இது மிகுந்த உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஜூலை 2 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தின் கமர்ஷியல் பிஷப் ஏர்லாக்கில் (Commercial Bishop Airlock) இருந்து சுமார் 172 பவுண்ட் குப்பைகள்  'ஸ்பெஷல் பேக்' (Special bag) மூலம் "நேரடியாக" விண்வெளிக்குள் வெளியேற்றப்பட்டது. 


முன்பு எப்படி கழிவுகளை அகற்றுவார்கள் :

வழக்கமாக,  சர்வதேச  விண்வெளி வீரர்கள் குப்பைகளை சேகரித்து, சிக்னஸ் என்னும் விண்வெளி குப்பைகளை ஏற்றும் சரக்கு வாகனத்தில் மாதக்கணக்கில் காத்திருந்து விண்வெளி நிலையத்தில் சேமித்து வைப்பார்கள். சிக்னஸ் என்பது விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு 'செலவிடக்கூடிய' விண்கலமாகும். அதன் முதன்மைப் பணியை முடித்த பிறகு, விண்வெளி வீரர்கள் அதில் குப்பைப் பைகளை நிரப்பி விண்கலத்தை வெளியிடுவார்கள். இதற்குப் பிறகு, அது பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது சுற்றுப்பாதையில் இருந்து முற்றிலும் எரிகிறது. இனிமேல் வேலைப்பளு மற்றும் செலவினங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான தொழில்நுட்பங்கள் இதுவே முதல் முறை என கூறப்பட்டாலும் இதற்கு முன்னதாக இப்படியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறது. அதில் சில அப்டேட் செய்யப்பட்டிருக்காலம் என கூறப்படுகிறது.

 

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Portronics Luxcell: இனி லேப்டாப், மொபைல் இரண்டையும் சார்ஜ் செய்யலாம்! 100W பவர்பேங்க் இந்தியாவில் அறிமுகம்!
இனி லேப்டாப், மொபைல் இரண்டையும் சார்ஜ் செய்யலாம்! 100W பவர்பேங்க் இந்தியாவில் அறிமுகம்!
OPPO பேட் மினி! 144Hz OLED டிஸ்ப்ளே, 8,000mAh பேட்டரி.. இவ்வளவு சிறப்பம்சங்களா?
OPPO பேட் மினி! 144Hz OLED டிஸ்ப்ளே, 8,000mAh பேட்டரி.. இவ்வளவு சிறப்பம்சங்களா?
Samsung Galaxy S26 Ultra vs Motorola Signature 27: பேட்டரி, கேமரா, பிராசஸர்... முழு ஒப்பீடு!
Samsung Galaxy S26 Ultra vs Motorola Signature 27: பேட்டரி, கேமரா, பிராசஸர்... முழு ஒப்பீடு!
மனித வரலாற்றில் இதுவே முதல்முறை! பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தூரத்தை எட்டும் நாசா விண்கலம்!
மனித வரலாற்றில் இதுவே முதல்முறை! பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தூரத்தை எட்டும் நாசா விண்கலம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்
கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்
TN Weather News: வேகமெடுக்கும் அக்வான் புயல், தமிழக மீனவர்களுக்கு வார்னிங், இன்று எங்கெல்லாம் மழை? வானிலை அறிக்கை
வேகமெடுக்கும் அக்வான் புயல், தமிழக மீனவர்களுக்கு வார்னிங், இன்று எங்கெல்லாம் மழை? வானிலை அறிக்கை
Tasmac Case: ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
Mohit Ulva :
Mohit Ulva :"கல்வெட்டால பொறிக்குற மாதிரி ஒரு பேட்டிங்.." பாகிஸ்தானை தனி ஆளாக பந்தாடிய மோகித்!
நவ.16-இல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? - இதைப்பற்றி பேசத்திட்டமா?
நவ.16-இல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? - இதைப்பற்றி பேசத்திட்டமா?
U19 ஆசியக்கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
U19 ஆசியக்கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
போருக்கு தயாரான சூரபத்மன்..ரெடியான தலைகள்..முருகனை காண குவியும் பக்தர்கள்..திருச்செந்தூர் லேட்டஸ்ட் அப்டேட்
போருக்கு தயாரான சூரபத்மன்..ரெடியான தலைகள்.. முருகனை காண குவியும் பக்தர்கள்..திருச்செந்தூர் லேட்டஸ்ட் அப்டேட்
Embed widget