மேலும் அறிய

Airtel Vodafone Jio 2GB Plans : ஏர்டெல், ஜியோ, வோடஃபோன்... தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்கும் 20 ப்ளான்கள் இதோ

Airtel vs Jio vs Vodafone Data Plan: மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் சராசரி டேட்டா கட்டணம் குறைந்து வருகிறது. ஒரு ஜி.பி.க்கு ரூ.10.55 ஆகக் குறைந்துள்ளது. அமெரிக்காவில் எட்டு டாலராக உள்ளது

இந்தியாவில், இணைய இணைப்பு பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகளவிலான செல்போன் பயன்பாடு, இன்டர்நெட் பயன்பாடு ஆகியவை காரணமாக இந்தியாவில் சமூக ஊடகங்கள் விரிவடைந்துள்ளன. சமீபத்திய புள்ளி விவரங்களின் படி, இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர்  எண்ணிக்கை 53 கோடியாகவும், யூ ட்யூப் பயன்படுத்துவோர்  எண்ணிக்கை 44.8 கோடியாகவும், பேஸ்புக் பயன்படுத்துவோர் : 41 கோடியாகவும் உள்ளது. 

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் சராசரி டேட்டா கட்டணம் குறைந்து வருகிறது. ஒரு ஜி.பி.க்கு ரூ.10.55 ஆகக் குறைந்துள்ளது (அமெரிக்காவில் எட்டு டாலராக உள்ளது). இதற்கு, தொலை தொடர்பு சந்தையில் போதிய போட்டிகள் நிலவியதும் (தற்போது ஜயோ நிறுவனம் கோலோச்சத் தொடங்கியுள்ளது  ) இதற்கு முக்கிய காரணமாகும். 

எனவே, சந்தையில் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் 2ஜிபி டேட்டா கட்டணங்கள் குறித்த விவரங்களை இங்கே காணலாம். 

ஜியோ நிறுவனம்:   

ரூ.3119 திட்டம்:  இந்த திட்டத்தின் கீழ் ரூ.3119க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஜியோ பயனர்கள் 365  நாட்களுக்கு  மொத்தம் 730 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டாவான 2  ஜிபி டேட்டா முடிந்து விட்டால் அதன்பின் 64KBps வேகத்தில்தான் டேட்டா இயங்கும். கூடுதலாக, ஒரு வருட டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தா அனுமதி இலவசமாக தரப்படுகிறது

ரூ.2879 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ் ரூ.2879க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஜியோ பயனர்கள் 365  நாட்களுக்கு  மொத்தம் 730 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டாவான 2  ஜிபி டேட்டா முடிந்து விட்டால் அதன்பின் 64KBps வேகத்தில்தான் டேட்டா இயங்கும். 

ரூ.1,066 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ் ரூ.1,066 க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஜியோ பயனர்கள் 84 நாட்களுக்கு  மொத்தம்  173 (168 + 5) ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. 

ரூ.499 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ் ரூ.499 க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஜியோ பயனர்கள் 28 நாட்களுக்கு  மொத்தம் 56 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டாவான 2  ஜிபி டேட்டா முடிந்து விட்டால் அதன்பின் 64KBps வேகத்தில்தான் டேட்டா இயங்கும். 

ரூ. 719 திட்டம்:  இந்த திட்டத்தின் கீழ் ரூ.719க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஜியோ பயனர்கள் 84 நாட்களுக்கு  மொத்தம் 168 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டாவான 2  ஜிபி டேட்டா முடிந்து விட்டால் அதன்பின் 64KBps வேகத்தில்தான் டேட்டா இயங்கும். 

ரூ. 799 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ் ரூ.799 க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஜியோ பயனர்கள் 56 நாட்களுக்கு  மொத்தம் 112 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். 56 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டாவான 2  ஜிபி டேட்டா முடிந்து விட்டால் அதன்பின் 64KBps வேகத்தில்தான் டேட்டா இயங்கும். கூடுதலாக, ஒரு வருட டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தா அனுமதி இலவசமாக தரப்படுகிறது.    

ரூ.533 திட்டம்:  இந்த திட்டத்தின் கீழ் ரூ.533 க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஜியோ பயனர்கள் 56 நாட்களுக்கு  மொத்தம் 112 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். 56 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டாவான 2  ஜிபி டேட்டா முடிந்து விட்டால் அதன்பின் 64KBps வேகத்தில்தான் டேட்டா இயங்கும். 

ரூ.299 திட்டம்:  இந்த திட்டத்தின் கீழ் ரூ.299  க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஜியோ பயனர்கள் 28 நாட்களுக்கு  மொத்தம் 56 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டாவான 2  ஜிபி டேட்டா முடிந்து விட்டால் அதன்பின் 64KBps வேகத்தில்தான் டேட்டா இயங்கும். 

ரூ.249 திட்டம்:  இந்த திட்டத்தின் கீழ் ரூ.249  க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஜியோ பயனர்கள் 23 நாட்களுக்கு  மொத்தம் 46 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். 23 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டாவான 2  ஜிபி டேட்டா முடிந்து விட்டால் அதன்பின் 64KBps வேகத்தில்தான் டேட்டா இயங்கும். 

ஏர்டெல் நிறுவனம்: 

ரூ.299 திட்டம்:  இந்த திட்டத்தின் கீழ், ரூ.299க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஏர்டெல் பயனர்கள் 28 நாட்களுக்கு  மொத்தம் 56 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டாவான 2  ஜிபி டேட்டா முடிந்து விட்டால் அதன்பின் 64KBps வேகத்தில்தான் டேட்டா இயங்கும். 

ரூ.359 திட்டம்:  இந்த திட்டத்தின் கீழ், ரூ.359க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஏர்டெல் பயனர்கள் 28 நாட்களுக்கு  மொத்தம் 56 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டாவான 2  ஜிபி டேட்டா முடிந்து விட்டால் அதன்பின் 64KBps வேகத்தில்தான் டேட்டா இயங்கும். கூடுதலாக, அமேசான் பிரைம் சேவை இலவசமாக கொடுக்கப்படுகிறது.    

ரூ.2999 திட்டம்:  இந்த திட்டத்தின் கீழ், ரூ.2999க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஏர்டெல் பயனர்கள் 365 நாட்களுக்கு  மொத்தம் 730  ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டாவான 2  ஜிபி டேட்டா முடிந்து விட்டால் அதன்பின் 64KBps வேகத்தில்தான் டேட்டா இயங்கும். கூடுதலாக, அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி சேவைகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. 

ரூ.549திட்டம்:  இந்த திட்டத்தின் கீழ், ரூ.549க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 56 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டாவான 2  ஜிபி டேட்டா முடிந்து விட்டால் அதன்பின் 64KBps வேகத்தில்தான் டேட்டா இயங்கும். கூடுதலாக, அமேசான் பிரைம் ஓடிடி சேவை இலவசமாக கொடுக்கப்படுகிறது. 

ரூ.839 திட்டம்:  இந்த திட்டத்தின் கீழ், ரூ.839 க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டாவான 2  ஜிபி டேட்டா முடிந்து விட்டால் அதன்பின் 64KBps வேகத்தில்தான் டேட்டா இயங்கும். கூடுதலாக, xstream Mobile back மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி சேவை இலவசமாக கொடுக்கப்படுகிறது. 

வோடஃபோன்:

ரூ.539 திட்டம்:  இந்த திட்டத்தின் கீழ், ரூ.539 க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 56 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டாவான 2  ஜிபி டேட்டா முடிந்து விட்டால் அதன்பின் 64KBps வேகத்தில்தான் டேட்டா இயங்கும்.   

ரூ.359 திட்டம்:  இந்த திட்டத்தின் கீழ், ரூ.359க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டாவான 2  ஜிபி டேட்டா முடிந்து விட்டால் அதன்பின் 64KBps வேகத்தில்தான் டேட்டா இயங்கும்.  

பிஎஸ்என்எல்: முன்னதாக, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பணியாளர்கள் தானாக முன்வந்து ஓய்வு பெறும் வசதி, 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, கட்டிடங்கள் மற்றும் ஒலிபரப்பு கோபுரங்கள் மற்றும் இதர சொத்துக்கள் மூலம் வருவாய் ஈட்டுதல், பத்திரங்கள் மூலமான கடன் திட்டம், பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல் இணைப்பு போன்ற பல நடவடிக்கைகள் இந்த புதுப்பிக்கும் திட்டத்தில் உள்ளன.

Also Read: Rajinikanth Thalaivar 170: நெருப்புடா... அருண்ராஜா காமராஜுடன் இணையும் சூப்பர்ஸ்டார்.. வலிமைக்கு பின் கால்பதிக்கும் போனி கபூர்.. சூப்பர் அப்டேட்ஸ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
Embed widget